அளவீட்டு முறை (ஒளிப்படவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"=அளவீட்டு முறை (ஒளிப்படவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1: வரிசை 1:

=அளவீட்டு முறை (ஒளிப்படவியல்)=
ஒளிப்படவியலில் அளவீட்டு முறை (Metering mode) என்பது, புகைப்படம் எடுப்பதில் ஒரு ஒளிப்படக்கருவியின் சரியான [[வெளிப்பாடு (ஒளிப்படவியல்)|வெளிப்பாட்டை]] (Exposure) தீர்மானிக்கும் வழியைக் குறிக்கிறது. ஒளிப்படக்கருவிகளை பயன்படுத்தும்போது, பொதுவாக குறிப்பிட்ட இடம் (Spot), நிலையிட்ட சராசரி (Center-weighted average) அல்லது பல மண்டலம் {multi-zone) போன்ற அளவீட்டு முறைகளுக்கு இடையே தேர்ந்தெடுத்து செயற்படுத்தப்படுகிறது. <ref>{{cite web|author= |url=https://imaging.nikon.com/lineup/dslr/basics/18/01.htm |title=Metering (ஆங்கிலம்) |publisher= 2020 Nikon Corporation |date=© 2020 Nikon Corporation |accessdate=19 11 2020}}</ref>
ஒளிப்படவியலில் '''அளவீட்டு முறை''' (Metering mode) என்பது, புகைப்படம் எடுப்பதில் ஒரு ஒளிப்படக்கருவியின் சரியான [[வெளிப்பாடு (ஒளிப்படவியல்)|வெளிப்பாட்டை]] (Exposure) தீர்மானிக்கும் வழியைக் குறிக்கிறது. ஒளிப்படக்கருவிகளை பயன்படுத்தும்போது, பொதுவாக குறிப்பிட்ட இடம் (Spot), நிலையிட்ட சராசரி (Center-weighted average) அல்லது பல மண்டலம் {multi-zone) போன்ற அளவீட்டு முறைகளுக்கு இடையே தேர்ந்தெடுத்து செயற்படுத்தப்படுகிறது. <ref>{{cite web|author= |url=https://imaging.nikon.com/lineup/dslr/basics/18/01.htm |title=Metering (ஆங்கிலம்) |publisher= 2020 Nikon Corporation |date=© 2020 Nikon Corporation |accessdate=19 11 2020}}</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

06:38, 19 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

ஒளிப்படவியலில் அளவீட்டு முறை (Metering mode) என்பது, புகைப்படம் எடுப்பதில் ஒரு ஒளிப்படக்கருவியின் சரியான வெளிப்பாட்டை (Exposure) தீர்மானிக்கும் வழியைக் குறிக்கிறது. ஒளிப்படக்கருவிகளை பயன்படுத்தும்போது, பொதுவாக குறிப்பிட்ட இடம் (Spot), நிலையிட்ட சராசரி (Center-weighted average) அல்லது பல மண்டலம் {multi-zone) போன்ற அளவீட்டு முறைகளுக்கு இடையே தேர்ந்தெடுத்து செயற்படுத்தப்படுகிறது. [1]

மேற்கோள்கள்

  1. "Metering (ஆங்கிலம்)". 2020 Nikon Corporation. © 2020 Nikon Corporation. பார்க்கப்பட்ட நாள் 19 11 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)