முதலாம் ஜெலாசியுஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி Jayarathina, பயனர்:Jayarathina/முதலாம் ஜெலாசியுஸ் (திருத்தந்தை) பக்கத்தை பயனர்:முதலாம் ஜெலாசியுஸ் (திருத்தந்தை) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் |
சி Jayarathina, பயனர்:முதலாம் ஜெலாசியுஸ் (திருத்தந்தை) பக்கத்தை முதலாம் ஜெலாசியுஸ் (திருத்தந்தை) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
08:59, 15 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்
திருத்தந்தை புனித முதலாம் ஜெலாசியுஸ் | |
---|---|
ஆட்சி துவக்கம் | 1 மார்ச் AD 492 |
ஆட்சி முடிவு | 19 நவம்பர் AD 496 |
முன்னிருந்தவர் | மூன்றாம் ஃபெலிக்ஸ் |
பின்வந்தவர் | இரண்டாம் அனஸ்தாசியுஸ் |
பிற தகவல்கள் | |
பிறப்பு | ஆப்ரிக்கா அல்லது உரோம்[1] |
இறப்பு | உரோம், Ostrogothic Kingdom | 19 நவம்பர் 496
புனிதர் பட்டமளிப்பு | |
திருவிழா | 21 நவம்பர்[2] |
Gelasius என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
திருத்தந்தை முதலாம் ஜெலாசியுஸ் கி.பி 1 மார்ச் 492 முதல் நவம்பர் 19, 496 இல் தான் இறக்கும் வரை திருத்தந்தையாக இருந்தவர்.[2] இவர் பேர்பர் இனக்குழுவைச் சேர்ந்த மூன்றாவது மற்றும் இறுதி திருத்தந்தையாக இருக்கலாம். [3] இவர் சிறந்த எழுத்தாளர்.[4] இதனால் திருத்தந்தை மூன்றாம் ஃபெலிக்ஸ் இவரை திருப்பீட ஆவணங்களை தயாரிப்பதில் பணியமர்த்தினார். இவர் தனது ஆட்சியின் போது கத்தோலிக்க மரபை பின்பற்றுவதில் உறுதி காட்டினார், திருத்தந்தையின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் கடுமையாக கோரினார், இதன் விளைவாக, மேற்கு மற்றும் கிழக்கு திருச்சபைகளுக்கிடையிலான பிளவு அதிகரித்தது.
பிறந்த இடம்
இவர் எங்கு பிறந்தார் என்பதில் குழப்பங்கள் உள்ளன: லிபர் போன்டிஃபிகலிஸின் கூற்றுப்படி இவர் ஆப்பிரிக்காவில் பிறந்தார், ஆயினும் உரோமை பேரரசர் அனஸ்தாசியூசுக்கு எழுதிய கடிதத்தில் தான் "ஒரு உரோமைக் குடிமகனாகப்" பிறந்ததாக குறிப்பிடுகின்றார்.[5] ஜே கொன்னாட் என்னும் அறிஞர் வேண்டல்களின் படையெடுப்புக்கு முன் இவர் உரோமையரின் ஆட்சியில் இருந்த ஆப்ரிக்க பகுதிகளில் பிறந்திருக்கலாம் என்கின்றார்.[6] [7]
குறிப்புகள்
- ↑ Browne, M. (1998). "The Three African Popes.". The Western Journal of Black Studies 22 (1): 57–8. https://www.questia.com/PM.qst?a=o&se=gglsc&d=5001392071. பார்த்த நாள்: 2008-04-10.
- ↑ 2.0 2.1 "Pope St. Gelasius I". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- ↑ Le Berbère-- lumière de l'Occident.
- ↑ The title of his biography by Walter Ullmann expresses this:Gelasius I. (492–496): Das Papsttum an der Wende der Spätantike zum Mittelalter (Stuttgart) 1981.
- ↑ J. Chapin, "Gelasius I, Pope, St.", pp. 121-3, in New Catholic Encyclopedia, Second Edition, Volume 6, Gale, 2002.
- ↑ J.Conant, Staying Roman: Conquest and Identity in Africa and the Mediterranean, 439–700, CUP, 2012, p. 83.
- ↑ "Book of Saints – திருத்தந்தை ஜெலாசியுஸ்=2013-06-23". CatholicSaints.Info (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-20.
- திருத்தந்தையர்கள்
- 496 இறப்புகள்
- 5th-century archbishops
- 5th-century Christian saints
- African popes
- Saints from Roman Africa (province)
- Ancient Christians involved in controversies
- 5th-century Berber people
- Ostrogothic Papacy
- Papal saints
- Popes
- Year of birth unknown
- 5th-century popes
- Berber Christians
- 5th-century Latin writers