திருச்செந்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
47 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
[[File:Tiruchendur beach.JPG|thumb|திருச்செந்தூர் கடற்கரை]]
'''திருச்செந்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Thiruchendur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்]], [[திருச்செந்தூர் வட்டம்|திருச்செந்தூர் வட்ட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் [[திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமிசெந்தில் ஆண்டவர் கோயில்|சுப்பிரமணிய சுவாமிசுப கோயில்]] அமைந்துள்ளது.
 
இப்பேரூராட்சியில் திருச்செந்தூர் [[வட்டாட்சியர்]] அலுவலகம் மற்றும் [[திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம்|திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] உள்ளது.
[[File:Thiruchendur Temple Rajagopuram.JPG|thumb|திருச்செந்தூர் கோயில் ராஜகோபுரம்]]
[[File:Tiruchendure5.jpg|thumb|திருச்செந்தூர் கோவிலின் கதவு]]
 
==புவியியல் அமைப்பு==
திருச்செந்தூரின் கிழக்கில் வங்காள விரிகுடாவும்,வடக்கே காயல்பட்டிணமும்,தெற்கே ஆலந்தலையும்,மேற்கே மேலத்திருச்செந்தூரும் அமைந்துள்ளது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3060331" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி