சேணேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5: வரிசை 5:
உண்மையில், "பீரங்கி" என்ற சொல் துப்பாக்கி மற்றும் கவசம் கொண்ட எந்தவொரு படைவீரர்களையும் குறிக்கிறது <ref>{{Cite web|url=https://www.britannica.com/technology/artillery|title=artillery {{!}} Definition, History, Types, & Facts|website=Encyclopedia Britannica|language=en|access-date=2020-09-24}}</ref><ref name=":0">{{Citation|title=artillery|url=https://www.oxfordreference.com/view/10.1093/acref/9780198606963.001.0001/acref-9780198606963-e-97|publisher=Oxford University Press|journal=The Oxford Companion to Military History|date=2001|accessdate=2020-09-24|isbn=978-0-19-860696-3|doi=10.1093/acref/9780198606963.001.0001/acref-9780198606963-e-97|language=en|first=Christopher|last=Bellamy}}</ref>. [[வெடிமருந்து|துப்பாக்கி]] குண்டு மற்றும் பீரங்கி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, "சேணேவிகள்" என்பது பெரும்பாலும் பீரங்கிகளைக் குறிக்கிறது. மேலும் தற்கால பயன்பாட்டில், பொதுவாக [[எறிகணை]] - பயன்படுத்தும் பெருந்துப்பாக்கிகள், தெறோச்சிகள்<ref>https://en.wikipedia.org/wiki/Howitzer</ref><ref>https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF</ref> கணையெக்கி<ref>https://en.wikipedia.org/wiki/Mortar_(weapon)</ref><ref> https://ta.wiktionary.org/wiki/mortar</ref> மற்றும் உந்துகணை சேணேவிகள் ஆகியவற்றைக் குறிக்கிறது. பொதுவான பேச்சில், "பீரங்கி" என்ற சொல் பெரும்பாலும் தனிப்பட்ட சாதனங்களைக் குறிக்க பயன்படுகிறது. இந்த பீரங்கி என்னும் சொல்லின் உண்மையான அடிப்படைப் பொருள் அயலான் என்பதே ஆகும் ; எறிகணையினைச் செலுத்தும் பொறி அல்ல. இப்பொறியானது வெளிநாட்டில் இருந்து வந்தது; எமது மண்ணிற்கு சொந்தமில்லாதது. ஆகையால் எம் மக்கள் அதற்கு வெள்ளையனின் அயலான் என்னும் பொருள்படும் போர்த்துக்கீசரின் ஃவிரங்கி(firangi) என்னும் சொல்லின் தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவமான பீரங்கி என்பதை இதற்கான தமிழ்ச்சொல்லாக வழங்கினர் . இச்சொலானது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இதே பொருளிலே வழங்கப்படுகிறது. அவற்றின் பாகங்கள் மற்றும் பொருத்துதல்களுடன் கூட்டாக, "உபகரணங்கள்" என்றழைக்கப்படுகின்றன.

உண்மையில், "சேணேவி" என்ற சொல் சுடுகலன் <ref>https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D</ref> மற்றும் கவசம் கொண்ட எந்தவொரு படைவீரர்களையும் குறிக்கிறது. [[வெடிமருந்து|துப்பாக்கி]] குண்டு மற்றும் பீரங்கி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, "சேணேவிகள்" என்பது பெரும்பாலும் பீரங்கிகளைக் குறிக்கிறது. மேலும் தற்கால பயன்பாட்டில், பொதுவாக [[எறிகணை]] - பயன்படுத்தும் பெருந்துப்பாக்கிகள், தெறோச்சிகள், [[மோட்டார் (ஆயுதம்)|கணையெக்கி]] மற்றும் உந்துகணை சேணேவிகள்(Rocket artillery) ஆகியவற்றைக் குறிக்கிறது . பொதுவான பேச்சில், "பீரங்கி" என்ற சொல் பெரும்பாலும் தனிப்பட்ட ஆயுதங்களைக் குறிக்க பயன்படுகிறது, அவற்றின் பாகங்கள் மற்றும் பொருத்துதல்களுடன் கூட்டாக "கருவிகள்" என்றழைக்கப்படுகின்றன. இருப்பினும், துப்பாக்கி, தெறோச்சி, கணையெக்கிகள் உட்பட பலவற்றிற்கும் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட சொல் என்று எதுவும் இல்லை<ref name=":0" />.
உண்மையில், "சேணேவி" என்ற சொல் சுடுகலன்(Gun) <ref>https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D</ref> மற்றும் கவசம் கொண்ட எந்தவொரு படைவீரர்களையும் குறிக்கிறது. [[வெடிமருந்து|துப்பாக்கி]] குண்டு மற்றும் பீரங்கி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, "சேணேவிகள்" என்பது பெரும்பாலும் பீரங்கிகளைக் குறிக்கிறது. மேலும் தற்கால பயன்பாட்டில், பொதுவாக [[எறிகணை]] - பயன்படுத்தும் பெருந்துப்பாக்கிகள், தெறோச்சிகள், [[மோட்டார் (ஆயுதம்)|கணையெக்கி]] மற்றும் உந்துகணை சேணேவிகள்(Rocket artillery) ஆகியவற்றைக் குறிக்கிறது . பொதுவான பேச்சில், "பீரங்கி" என்ற சொல் பெரும்பாலும் தனிப்பட்ட ஆயுதங்களைக் குறிக்க பயன்படுகிறது, அவற்றின் பாகங்கள் மற்றும் பொருத்துதல்களுடன் கூட்டாக "கருவிகள்" என்றழைக்கப்படுகின்றன. இருப்பினும், துப்பாக்கி, தெறோச்சி, கணையெக்கிகள் உட்பட பலவற்றிற்கும் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட சொல் என்று எதுவும் இல்லை<ref name=":0" />.

== மேலும் காண்க ==
== மேலும் காண்க ==

16:41, 13 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

பிரித்தானிய ராயல் சேணேவிப் படையின் வீரர்கள் 105 மிமீ லைட் ஹோவிட்சர்களுடன்[தெளிவுபடுத்துக] ஒரு பயிற்சியின் போது.

சேணேவி[1] (artillery) என்பது காலாட்படையின் துப்பாக்கிகளால் தாக்க முடியாத வரம்புகளையும் ஆற்றலையும் தாண்டி தாக்கக்கூடிய தன்மை கொண்ட கனரக இராணுவ ஆயுதங்களாகும். ஆரம்ப கால சேணேவிகள் இராணுவ முற்றுகையின் போது தற்காப்புச் சுவர்களையும், கோட்டைகளையும் தகர்க்கும் திறன் கொண்டதாக இருந்ததோடு, கனரக, அசைவிலா ஆயுதங்களின் உருவாக்கத்திற்கும் வழி வகுத்தது.

உண்மையில், "பீரங்கி" என்ற சொல் துப்பாக்கி மற்றும் கவசம் கொண்ட எந்தவொரு படைவீரர்களையும் குறிக்கிறது [2][3]. துப்பாக்கி குண்டு மற்றும் பீரங்கி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, "சேணேவிகள்" என்பது பெரும்பாலும் பீரங்கிகளைக் குறிக்கிறது. மேலும் தற்கால பயன்பாட்டில், பொதுவாக எறிகணை - பயன்படுத்தும் பெருந்துப்பாக்கிகள், தெறோச்சிகள்[4][5] கணையெக்கி[6][7] மற்றும் உந்துகணை சேணேவிகள் ஆகியவற்றைக் குறிக்கிறது. பொதுவான பேச்சில், "பீரங்கி" என்ற சொல் பெரும்பாலும் தனிப்பட்ட சாதனங்களைக் குறிக்க பயன்படுகிறது. இந்த பீரங்கி என்னும் சொல்லின் உண்மையான அடிப்படைப் பொருள் அயலான் என்பதே ஆகும் ; எறிகணையினைச் செலுத்தும் பொறி அல்ல. இப்பொறியானது வெளிநாட்டில் இருந்து வந்தது; எமது மண்ணிற்கு சொந்தமில்லாதது. ஆகையால் எம் மக்கள் அதற்கு வெள்ளையனின் அயலான் என்னும் பொருள்படும் போர்த்துக்கீசரின் ஃவிரங்கி(firangi) என்னும் சொல்லின் தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவமான பீரங்கி என்பதை இதற்கான தமிழ்ச்சொல்லாக வழங்கினர் . இச்சொலானது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இதே பொருளிலே வழங்கப்படுகிறது. அவற்றின் பாகங்கள் மற்றும் பொருத்துதல்களுடன் கூட்டாக, "உபகரணங்கள்" என்றழைக்கப்படுகின்றன.

உண்மையில், "சேணேவி" என்ற சொல் சுடுகலன்(Gun) [8] மற்றும் கவசம் கொண்ட எந்தவொரு படைவீரர்களையும் குறிக்கிறது. துப்பாக்கி குண்டு மற்றும் பீரங்கி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, "சேணேவிகள்" என்பது பெரும்பாலும் பீரங்கிகளைக் குறிக்கிறது. மேலும் தற்கால பயன்பாட்டில், பொதுவாக எறிகணை - பயன்படுத்தும் பெருந்துப்பாக்கிகள், தெறோச்சிகள், கணையெக்கி மற்றும் உந்துகணை சேணேவிகள்(Rocket artillery) ஆகியவற்றைக் குறிக்கிறது . பொதுவான பேச்சில், "பீரங்கி" என்ற சொல் பெரும்பாலும் தனிப்பட்ட ஆயுதங்களைக் குறிக்க பயன்படுகிறது, அவற்றின் பாகங்கள் மற்றும் பொருத்துதல்களுடன் கூட்டாக "கருவிகள்" என்றழைக்கப்படுகின்றன. இருப்பினும், துப்பாக்கி, தெறோச்சி, கணையெக்கிகள் உட்பட பலவற்றிற்கும் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட சொல் என்று எதுவும் இல்லை[3].

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. https://ta.wiktionary.org/wiki/artillery
  2. "artillery | Definition, History, Types, & Facts". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-24.
  3. 3.0 3.1 Bellamy, Christopher (2001), "artillery", The Oxford Companion to Military History (in ஆங்கிலம்), Oxford University Press, doi:10.1093/acref/9780198606963.001.0001/acref-9780198606963-e-97, ISBN 978-0-19-860696-3, பார்க்கப்பட்ட நாள் 2020-09-24
  4. https://en.wikipedia.org/wiki/Howitzer
  5. https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
  6. https://en.wikipedia.org/wiki/Mortar_(weapon)
  7. https://ta.wiktionary.org/wiki/mortar
  8. https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேணேவி&oldid=3059852" இலிருந்து மீள்விக்கப்பட்டது