பயனர் பேச்சு:Asokkrish: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Final warning: Creating inappropriate pages. (மின்)
வரிசை 17: வரிசை 17:
== September 2020 ==
== September 2020 ==
[[File:Final warning.gif|30px|alt=Final warning]] இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் '''எச்சரிக்கை இன்றி''' [[விக்கிப்பீடியா:தடைக் கொள்கை|தடை]] செய்யப்படுவீர்கள்.தேவையற்ற [[விக்கிப்பீடியா:கொள்கைகளின் பட்டியல்|கட்டுரைகளை]] உருவாக்கினால். ''Machine Translation ''{{Z46}}<!-- Template:uw-create4 --> [[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 02:14, 26 செப்டம்பர் 2020 (UTC)
[[File:Final warning.gif|30px|alt=Final warning]] இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் '''எச்சரிக்கை இன்றி''' [[விக்கிப்பீடியா:தடைக் கொள்கை|தடை]] செய்யப்படுவீர்கள்.தேவையற்ற [[விக்கிப்பீடியா:கொள்கைகளின் பட்டியல்|கட்டுரைகளை]] உருவாக்கினால். ''Machine Translation ''{{Z46}}<!-- Template:uw-create4 --> [[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 02:14, 26 செப்டம்பர் 2020 (UTC)
{{கட்டுரையாக்க அடிப்படைகள்}}--[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 19:14, 10 நவம்பர் 2020 (UTC)

19:14, 10 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Asokkrish, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- மயூரநாதன் (பேச்சு) 13:53, 30 சூன் 2020 (UTC)[பதிலளி]

கட்டுரை

மிகச் சிறிய (3 வரிகளுக்கு குறைவாக) கட்டுரைகளை உருவாக்க வேண்டாம். எ.கா: சிஎம் உலாவி --~AntanO4task (பேச்சு) 01:56, 9 சூலை 2020 (UTC)[பதிலளி]

வணக்கம், Asokkrish!

தமிழ் விக்கிப்பீடியாவில் படிமங்களைப் பதிவேற்ற முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் பதிவேற்றிய படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு பதிவேற்ற இயலாது. நீங்கள் பதிவேற்றும் படிமங்கள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 16:50, 16 சூலை 2020 (UTC)[பதிலளி]

நியாயப் பயன்பாட்டுப்படிமங்கள் பெரிய அளவில் இருக்க முடியாது, மேலும், சிதைவான படிமங்களை பதிவேற்றத் தேவையில்லை. மீண்டும் மீண்டும் பதிவேற்ற வேண்டாம். நன்றி. --AntanO (பேச்சு) 02:07, 18 சூலை 2020 (UTC)[பதிலளி]

தானியங்கித் தமிழாக்கம்

--AntanO (பேச்சு) 02:08, 12 செப்டம்பர் 2020 (UTC)

September 2020

Final warning இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.தேவையற்ற கட்டுரைகளை உருவாக்கினால். Machine Translation AntanO (பேச்சு) 02:14, 26 செப்டம்பர் 2020 (UTC)

வணக்கம், Asokkrish!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 19:14, 10 நவம்பர் 2020 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Asokkrish&oldid=3058836" இலிருந்து மீள்விக்கப்பட்டது