நவம்பர் 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 6: வரிசை 6:
*[[1293]] – [[ராடன் விஜயன்]] [[சாவகம் (தீவு)|சாவகத்தின்]] [[மயாபாகித்து பேரரசு|மயாபாகித்து]] இராச்சியத்தின் முதலாவது பேரரசராக கேர்த்தாராஜச ஜெயவர்தனா என்ற பெயரில் முடிசூடினார்.
*[[1293]] – [[ராடன் விஜயன்]] [[சாவகம் (தீவு)|சாவகத்தின்]] [[மயாபாகித்து பேரரசு|மயாபாகித்து]] இராச்சியத்தின் முதலாவது பேரரசராக கேர்த்தாராஜச ஜெயவர்தனா என்ற பெயரில் முடிசூடினார்.
*[[1444]] – [[அங்கேரி]]-[[போலந்து]] மன்னர் மூன்றாம் விளாதிசுலாசு [[பல்கேரியா]]வின் வர்னா என்ற இடத்தில் [[உதுமானியப் பேரரசு]]டன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
*[[1444]] – [[அங்கேரி]]-[[போலந்து]] மன்னர் மூன்றாம் விளாதிசுலாசு [[பல்கேரியா]]வின் வர்னா என்ற இடத்தில் [[உதுமானியப் பேரரசு]]டன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
*[[1580]] – மூன்று நாள் முற்றுகையை அடுத்து, [[இங்கிலாந்து இராச்சியம்|ஆங்கிலேய]] இராணுவம் கிட்டத்தட்ட 600 [[திருத்தந்தை நாடுகள்|திருத்தந்தை நாடுகளின்]] இராணுவத்தினரையும், பொதுமக்களையும் [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] தலைகளைத் துண்டித்துப் படுகொலை செய்தனர்.
*[[1580]] – மூன்று நாள் முற்றுகையை அடுத்து, [[இங்கிலாந்து இராச்சியம்|ஆங்கிலேய]] இராணுவம் கிட்டத்தட்ட 600 [[திருத்தந்தை நாடுகள்|திருத்தந்தை நாடுகளின்]] இராணுவத்தினரையும், பொதுமக்களையும் [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] தலைகளைத் துண்டித்துப் படுகொலை செய்தது.
*[[1659]] – பிரதாப்கர் சமரில் [[மராட்டியப் பேரரசு|மராத்தியப் பேரரசர்]] [[சிவாஜி (பேரரசர்)|சிவாஜி]] [[பிஜப்பூர் சுல்தானகம்|பிஜப்பூர் சுல்தானகத்தின்]] தளபதி அப்சல் கானைக் கொன்றார்.
*[[1659]] – பிரதாப்கர் சமரில் [[மராட்டியப் பேரரசு|மராத்தியப் பேரரசர்]] [[சிவாஜி (பேரரசர்)|சிவாஜி]] [[பிஜப்பூர் சுல்தானகம்|பிஜப்பூர் சுல்தானகத்தின்]] தளபதி அப்சல் கானைக் கொன்றார்.
*[[1674]] – [[மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்]]: [[நெதர்லாந்து]] கிழக்கு அமெரிக்காவில் நியூ நெதர்லாந்து குடியேற்றத்தை [[இங்கிலாந்து]]க்குக் கொடுத்தது.
*[[1674]] – [[மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்]]: [[நெதர்லாந்து]] கிழக்கு அமெரிக்காவில் நியூ நெதர்லாந்து குடியேற்றத்தை [[இங்கிலாந்து]]க்குக் கொடுத்தது.

07:49, 9 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

<< நவம்பர் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
MMXXIV

நவம்பர் 10 (November 10) கிரிகோரியன் ஆண்டின் 314 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 315 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 51 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

மேற்கோள்கள்

  1. John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 117
  2. "A/RES/3379 (XXX) of 10 November 1975". 2012-12-06. பார்க்கப்பட்ட நாள் 2018-10-30.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவம்பர்_10&oldid=3058290" இலிருந்து மீள்விக்கப்பட்டது