தொல். திருமாவளவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி திருமாவளவன்
வரிசை 1: வரிசை 1:
{{Infobox officeholder
| image =
| caption =
| name = தொல். திருமாவளவன்
| birth_date = {{Birth date and age|df=yes|1962|08|17}}
| birth_place = அங்கனூர், [[செந்துறை வட்டம்|செந்துறை]], [[அரியலூர்]], [[தமிழ்நாடு]]
| residence = [[சென்னை]]
| nationality = [[இந்தியா]]
| office = [[இந்திய மக்களவை உறுப்பினர்]]
| term_start = 30 மே 2019
| term_end =
| constituency = [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி|திதம்பரம்]]
| predecessor = [[எம். சந்திரகாசி]]
| term_start1 = 31 சூலை 2009
| term_end1 = 17 மே 2014
| predecessor1 = [[இ. பொன்னுசாமி]]
| successor1 = [[எம். சந்திரகாசி]]
| constituency1 = [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி|சிதம்பரம்]]
| office2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|தமிழ்நாடு சட்டப்பேரவை]] உறுப்பினர்
| term_start2 = 14 மே 2001
| term_end2 = 12 மே 2006
| constituency2 = [[மங்களூர் (சட்டமன்றத் தொகுதி)|மங்களூர்]]

| 1blankname2 = முதல்வர்
| 1namedata2 = [[ஜெ. ஜெயலலிதா]]
| predecessor2 = எஸ். புரட்சிமணி
| successor2 = கே. செல்வம்
| party = [[விடுதலைச் சிறுத்தைகள் கட்சி]]
| spouses =
| children =
| footnotes =
| date =
| source =
}}
முனைவர் '''தொல். திருமாவளவன்''' (பிறப்பு: ஆகத்து 17, 1962), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] [[விடுதலைச் சிறுத்தைகள்]] கட்சியின் தலைவரும், [[அரசியல்வாதி]]யும் ஆவார். [[தலித்|தலித்துக்கள்]] முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு தாழ்த்தப்பட்ட மக்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகின்றார்

== அரசியல் வாழ்வு ==
[[தலித்]] சிறுத்தைகள் என்னும் தலித் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய [[மலைச்சாமி]] என்பவர் கொலை செய்யப்பட்டபோது, [[மதுரை]] தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொல். திருமாவளவன் [[மதுரை]]யில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அந்த அமைப்பின் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலித் சிறுத்தைகள் அமைப்பிற்கு [[விடுதலைச் சிறுத்தைகள்]] எனப் பெயர் மாற்றிய திருமாவளவன் [[நீலம்]] மற்றும் [[சிவப்பு]] வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அந்த இயக்கத்திற்காக வடிவமைத்து 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் [[மதுரை]]யில் அக்கொடியை ஏற்றினார்.<ref name = "flag">அடுத்த பாய்ச்சல் கோட்டையை நோக்கி! சூனியர் விகடன் 2015 மே 3</ref>

[[விடுதலைச் சிறுத்தைகள்]] இயக்கம் தேர்தலில் ஈடுபட முடிவு செய்தபோது 1999 ஆம் ஆண்டு ஆகத்து 17 ஆம் நாள் தொல். திருமாவளவன் தனது அரசுப் பணியைத் துறந்தார்.<ref name = "flag"/>

இவர் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2009|2009]] மற்றும் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2019|2019]] ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி|சிதம்பரம்]] தொகுதியிலிருந்து, [[விடுதலை சிறுத்தைகள் கட்சி]] சார்பில் போட்டியிட்டு, [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web|url=https://tamil.news18.com/news/tamil-nadu/thirumavalavan-won-the-chidambaram-constituency-157661.html|title=நள்ளிரவு வரை நீடித்த இழுபறி - சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி}} NEWS7 (மே 24, 2019)</ref><ref>{{cite web|url=https://www.bbc.com/tamil/india-48375405|title=தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்}}பிபிசி தமிழ் (மே 23, 2019)</ref>

இவர் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2014|2014]] ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், இதே [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி|சிதம்பரம்]] தொகுதியில்,திமுக - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்து [[விடுதலை சிறுத்தைகள் கட்சி]] சார்பில் போட்டியிட்டு, [[அதிமுக]] வேட்பாளரான [[எம். சந்திரகாசி|சந்திரகாசியிடம்]] தோல்வியடைந்தார்.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்.இத்தேர்தலில் திருமாவளவன் அவர்கள் 5,00,229 வாக்குகள் பெற்று (அதிமுக வேட்பாளரை விட 3219 வாக்குகள் வித்தியாசம்) வெற்றி பெற்றார்.

== அரசியல் கொள்கை ==
தலித் மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்துதல், தனித்தமிழ் வளர்ச்சிக்கு உதவுதல், சாதிய அடக்குமுறைக்கு எதிராக கருத்திடுதல், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் தனித்தமிழீழக் கொள்கைக்கும் ஆதரவளித்தல், இந்துத்துவ கொள்கையினை எதிர்த்தல் போன்றவை அவரது முக்கியக் கொள்கைகளாகும்.

== படைப்புகள் ==
சாதீய அடக்குமுறையினை எதிர்த்தல், ஈழ விடுதலை ஆதரவு, இந்துத்துவ கருத்துகளை எதிர்த்தல் போன்ற கொள்கையினை வலியுறுத்தும் விதமாக முனைவர் திருமாவளவன் பல கட்டுரைகள் மற்றும் நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில:
* ''அத்துமீறு''
* ''தமிழர்கள் இந்துக்களா?''
* ''ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ஈழம்''
* ''இந்துத்துவத்தினை வேரறுப்போம்''
* ''அமைப்பாய் திரள்வோம்''

இவற்றில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

=== நூல்கள் ===
* [[முள்வலி]]
*அமைப்பாய்த் திரள்வோம்
*கருத்தியலும் நடைமுறையும் (கட்டுரைத் தொகுப்பு)

== திரைப்படங்கள் ==
திருமாவளவன் தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றிலும் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ளார். இவரது முதல் திரைப்படம் [[அன்புத்தோழி]] ஆகும். இதில் இவர் கிளர்ச்சித் தலைவர் வேடம் ஏற்று நடித்துள்ளார்.<ref>[http://entertainment.oneindia.in/tamil/exclusive/anbu-thozi-censor-board-030707.html Anbu Thozhi cleared by censors oneindia]</ref> இப்பாத்திரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனை மாதிரியாக வைத்து அமைக்கப்பட்டதாக விமர்சிக்கப்படுகின்றது. இது தவிர கலகம், என்னைப்பார் யோகம் வரும், மின்சாரம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

== இவற்றையும் பார்க்க ==
*[[திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்டம்]]

== மேற்கோள்கள் ==
{{Reflist}}

== வெளி இணைப்புக்கள் ==
* [http://www.vck.in/ விடுதலைச்சிறுத்தைகள் கட்சி]
* [http://www.thiruma.in/ திருமாவளவன் உரைகள்,படங்கள்,காணொளிகள்]
* [http://www.thamizhmann.in/ தமிழ்மண் - ஆசிரியர் தொல்.திருமாவளவன் ]
* [http://www.vcknetwork.blogspot.com/ உலகத் தமிழ்மண் - ஆசிரியர் தொல்.திருமாவளவன் ]


[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
வரிசை 89: வரிசை 8:
[[பகுப்பு:அரியலூர் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:அரியலூர் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:17வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:17வது மக்களவை உறுப்பினர்கள்]]
{{தமிழக மக்களவை உறுப்பினர்கள், பதினேழாவது மக்களவை}}

09:30, 2 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொல்._திருமாவளவன்&oldid=3056086" இலிருந்து மீள்விக்கப்பட்டது