எர்னான் கோட்டெஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Person
{{Infobox Person
| name = Hernán Cortés
| name = ஹேர்னான் கோட்டெஸ்
| image = Cortes-Hernando-LOC.jpg
| image = Cortes-Hernando-LOC.jpg
| image_size = 250px
| image_size = 250px
| caption = Hernán Cortés in a contemporary rendition
| caption = ஹேர்னான் கோட்டெஸ்
| birth_date = 1485
| birth_date = 1485
| birth_place = [[Medellín (Spain)|Medellín]], [[Badajoz]], [[Extremadura]], [[Spain]]
| birth_place = [[மெடெலின் (ஸ்பெயின்)|மெடெலின்]], [[பாடாஜோஸ்]], [[எக்ஸ்ட்ரீமடுரா]], [[ஸ்பெயின்]]
| death_date = {{death date|1547|12|2|mf=y}}
| death_date = {{death date|1547|12|2|mf=y}}
| death_place = [[Castilleja de la Cuesta]], [[Seville (province)|Seville]], [[Andalusia]], [[Spain]] }}
| death_place = [[காஸ்டொலேஜா டி லா குயெஸ்ட்டா]], [[செவில் (மாகாணம்)|செவில்]], [[அண்டலூசியா]], [[ஸ்பெயின்]] }}

'''ஹெர்னான் கோட்டெஸ்''' எனச் சுருக்கமாக அழைக்கப்படும் '''ஹெர்னான் கோட்டெஸ் டி மொன்ரோய் வி பிசாரோ''' (Hernán Cortés de Monroy y Pizarro - 1485–டிசம்பர் 2, 1547) ஒரு [[நாடுபிடிப்பாளர்]] ஆவார். இவர் நடத்திய படையெடுப்பு [[அஸ்டெக் பேரரசு|அஸ்டெக் பேரரசின்]] வீழ்ச்சிக்கு வழிகோலியதுடன், 16 ஆம் நூற்றாண்டுத் தொசக்கத்தில், [[மெக்சிக்கோ]] [[தலைநிலம்|தலைநிலத்தின்]] பெரும் பகுதியை [[கஸ்டீல்]] அரசரின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தது. கோட்டெஸ், [[அமெரிக்கா]]வில் முதல் கட்ட ஸ்பானியக் குடியேற்றத்தைத் தொடங்கிய [[குடியேற்றக்காரர்]]களின் [[தலைமுறை]]யைச் சேர்ந்தவர்.

19:20, 3 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

ஹேர்னான் கோட்டெஸ்
ஹேர்னான் கோட்டெஸ்
பிறப்பு1485
மெடெலின், பாடாஜோஸ், எக்ஸ்ட்ரீமடுரா, ஸ்பெயின்
இறப்பு(1547-12-02)திசம்பர் 2, 1547
காஸ்டொலேஜா டி லா குயெஸ்ட்டா, செவில், அண்டலூசியா, ஸ்பெயின்

ஹெர்னான் கோட்டெஸ் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ஹெர்னான் கோட்டெஸ் டி மொன்ரோய் வி பிசாரோ (Hernán Cortés de Monroy y Pizarro - 1485–டிசம்பர் 2, 1547) ஒரு நாடுபிடிப்பாளர் ஆவார். இவர் நடத்திய படையெடுப்பு அஸ்டெக் பேரரசின் வீழ்ச்சிக்கு வழிகோலியதுடன், 16 ஆம் நூற்றாண்டுத் தொசக்கத்தில், மெக்சிக்கோ தலைநிலத்தின் பெரும் பகுதியை கஸ்டீல் அரசரின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தது. கோட்டெஸ், அமெரிக்காவில் முதல் கட்ட ஸ்பானியக் குடியேற்றத்தைத் தொடங்கிய குடியேற்றக்காரர்களின் தலைமுறையைச் சேர்ந்தவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்னான்_கோட்டெஸ்&oldid=305394" இலிருந்து மீள்விக்கப்பட்டது