"சென்னை கிறித்துவக் கல்லூரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
104 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
சி
no need
சி (no need)
motto = In Hoc Signo (''இதனைக் கொடியாகக் கொண்டு, நீ வெற்றி பெறுவாய்'') |
name = சென்னைக் கிறித்தவக் கல்லூரி |
image = [[Imageபடிமம்:Madras Christian College Logo.png]]|
established = 1837|
type = தனியார் சிறுபான்மை கல்வி நிறுவனம்|
students= 8500|
mascot = |
website = [http://mcc.edu.in/ mcc.edu.in]
}}
 
'''சென்னைக் கிறித்தவக் கல்லூரி''' (Madras Christian College) [[சென்னை]]யிலுள்ள கலைக்கல்லூரிகளில் ஒன்று. 1837ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இக்கல்லூரி [[ஆசியா]]வின் பழம்பெரும் கல்லூரிகளில் ஒன்று. [[தாம்பரம்|தாம்பரத்தில்]] இக்கல்லூரியின் வளாகம் அமைந்துள்ளது. இது [[சென்னை பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைகழகத்துடன்]] இணைவுப்பெற்றக் கல்லூரியாகும். [[இந்தியா டுடே]] இதழின் கணிப்பின்படி 2007 முதல் இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் கலை அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் தலைசிறந்த பத்து கல்லூரிகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.
 
சென்னைக் கிருத்துவக் கல்லூரியில் 6 மாணவ மாணவிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது . இக்கல்லூரியில் இவ்விடுதிகளை " இல்லம் " என தமிழில் அழைப்பர் . ஆங்கிலத்தில் இதனை " ஹால் " என்று அழைப்பார்கள் . சேலையூர் இல்லம் , புனித தோமையார் இல்லம் , பிஷப் ஹீபர் இல்லம் , மார்ட்டின் இல்லம் , மார்கரெட் இல்லம் மற்றும் பார்ன்ஸ் இல்லம் என 6 இல்லங்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனி தனியாக இயங்கி வருகிறது .
 
== பணியாற்றிய தமிழ்ப் பேராசிரியர்கள் ==
# [[மறைமலையடிகள்]]
# [[பரிதிமாற் கலைஞர்]]
# [[சா. தர்மராசு சற்குணர்]]
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.mcc.edu.in/ அலுவல்வழி இணையதளம்]
{{சென்னைத் தலைப்புகள்}}
 
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3053765" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி