மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
"Logo_BERSATU.png" நீக்கம், அப்படிமத்தை Fitindia பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: No permission since 17 October 2020.
வரிசை 48: வரிசை 48:
|website =
|website =
|symbol =
|symbol =
|logo =[[File:Logo BERSATU.png|200px]]
|logo =
|footnotes =
|footnotes =
}}
}}

05:00, 25 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

பிபிபீஏம் (மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி)
Parti Pribumi Bersatu Malaysia
ڤرتي ڤريبومي برساتو مليسيا
土著团结党
சுருக்கக்குறிபிபிபீஏம்
தலைவர்மகாதீர் பின் முகமது
செயல் தலைவர்முஹைடின் யாசின்
துணை தலைவர்மூகிரி மகாதிர்
தொடக்கம்8 செப்டம்பர் 2016
கலைப்பு5 ஏப்ரல் 2018 (இடைநீக்கம்)[1]
பிரிவுஅம்னோ
தலைமையகம்புத்ராஜாயா
தேசியக் கூட்டணிபாக்காத்தான் ஹரப்பான்

பிபிபீஏம் (மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி) (Malaysian United Indigenous Party) மலேசியாவில் ஒரு அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சியின் தலைவராக, மலேசியாவின் நான்காவது பிரதமராக 1981 முதல் 2003 வரை 22 ஆண்டுகள் பணியாற்றிய மகாதீர் பின் முகமது இருக்கிறார்.

அடிப்படையில் ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியை எதிர்க்கும் ஆற்றல் மிக்க கட்சியாக பிபிபீஏம் கட்சி விளங்கி வருகிறது. 2018ஆம் ஆண்டில் பிபிபீஏம் கட்சியும் அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)யும், ஜனநாயக செயல் கட்சியும், மக்கள் நீதிக் கட்சியும் ஒன்றிணைந்து, பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை உருவாக்கின.

மேற்கோள்கள்