கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
added Category:தென்காசி மாவட்டம் using HotCat |
||
வரிசை 130: | வரிசை 130: | ||
{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}} |
{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}} |
||
[[பகுப்பு:தென்காசி மாவட்டம்]] |
09:58, 23 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்
கடையநல்லூர், என்பது தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- செங்கோட்டை தாலுக்கா
- கடையநல்லூர்.தாலுக்கா (பகுதி)
பூலாங்குடியிருப்பு, சொக்கம்பட்டி, போகநல்லூர், கம்பனேரி புடு, புதுக்குடி, கனகசபாபதிபேரி, பொய்கை, ஊர்மேழகியான், கிளாங்கோடு, நயினாரகரம், இடைக்கால், காசிதர்மம்,வேலாயுதபுரம்
மற்றும் கொடிக்குறிச்சி கிராமங்கள்,
கடையநல்லூர் (நகராட்சி), செங்கோட்டை (நகராட்சி), புதூர்(செ) பேரூராட்சி, சாம்பவர் வடகரை (பேரூராட்சி) மற்றும் ஆயிக்குடி (பேரூராட்சி).[1]
வெற்றி பெற்றவர்கள்
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2016 | கே. ஏ. எம். முகம்மது அபூபக்கர் | இ. யூ. மு. லீ | 37.49 |
2011 | பூ. செந்தூர் பாண்டியன் | அதிமுக | 49.82 |
2006 | எஸ். பீட்டர் அல்போன்ஸ் | இ.தே.கா | 44.58 |
2001 | M.சுப்பைய்யா பாண்டியன் | அதிமுக | 45.57 |
1996 | நைனா முஹம்மது | திமுக | 46.58 |
1991 | எஸ். நாகூர் மீரான் | அதிமுக | 56.59 |
1989 | சம்சுதீன் (எ) கதிரவன் | திமுக | 36.71 |
1984 | T.பெருமாள் | அதிமுக | 53.44 |
1980 | சாகுல் ஹமீத் | சுயேட்சை | 50.71 |
1977 | எம். எம். ஏ. ரசாக் | அதிமுக | 38.78 |
1971 | சுப்பையாமுதலியார் | திமுக சுயேட்சை | |
1967 | சுப்பையாமுதலியார் | சுயேட்சை |
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,32,345 | 1,32,126 | 5 | 2,64,476 |
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
மேற்கோள்கள்
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
- ↑ "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 மே 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help)