"விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
அடையாளம்: 2017 source edit
 
==விதிமுறைகளும் பயிற்சித்திட்டமும்==
# இணையம் வழியாக வாரம் இரு/மூன்று நாட்கள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் விளைவாகக் கீழ்க்கண்ட இலக்குகளை ஒவ்வொரு மாணவர்களும்மாணவரும் இந்தப் பயிற்சிக் காலத்தில் அடைந்திருக்க வேண்டும். இணையவழிப் பயிற்சியில் கலந்து கொள்ள இயலாவிட்டாலும் நண்பர்கள் மூலமோ, தானாகவோ கற்று, கீழுள்ள இலக்குகளை அடையலாம்.
# விக்கிமூலத்தில் குறைந்தது இரண்டு நூல்களில் இருபது பக்கங்களாவது மெய்ப்புப்பார்க்க வேண்டும்
# விக்சனரியில் குறைந்தது இருபது புதுச் சொற்களை உருவாக்கியும், இருபது சொற்களை மேம்படுத்தியுமிருக்க வேண்டும்.
# விக்கிசெய்திகள், விக்கிநூல் அல்லது விக்கியின் இதர தமிழ்த் திட்டங்களில் மொத்தமாக ஐம்பது தொகுப்புகள் செய்திருக்க வேண்டும்.
# பிற மொழி விக்கித் திட்டங்களில் விரும்பினால் பங்களிக்கலாம் கட்டாயமில்லை.
# 30 நாட்களுக்குள் மேற்கண்ட இலக்குகளை அடைபவர்களுக்கு உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக வழங்கப்படும்.(அவ்வாறு முடிக்க இயலாவிட்டாலும் கூடுதலான நாட்களை எடுத்துக் கொண்டு முடிக்கும்பட்சத்தில் உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படும்.)
 
==நிகழ்ச்சி நிரல்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3050090" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி