நைகர்-கொங்கோ மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: sh:Nigersko-kongoanski jezici
சி தானியங்கி மாற்றல்: es:Lenguas Níger-Congo
வரிசை 46: வரிசை 46:
[[en:Niger-Congo languages]]
[[en:Niger-Congo languages]]
[[eo:Niĝerkonga lingvaro]]
[[eo:Niĝerkonga lingvaro]]
[[es:Lenguas níger-congo]]
[[es:Lenguas Níger-Congo]]
[[fa:زبان‌های نیجرکنگو]]
[[fa:زبان‌های نیجرکنگو]]
[[fi:Nigeriläis-kongolaiset kielet]]
[[fi:Nigeriläis-kongolaiset kielet]]

13:05, 2 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

நைகர்-கொங்கோ
நைகர்-கோடோபானியன் (obsolete)
புவியியல்
பரம்பல்:
Sub-Saharan Africa
இன
வகைப்பாடு
:
உலகின் முதன்மையான மொழிக் குடும்பங்களில் ஒன்று; வேறு மொழிக் குடும்பங்களுடன் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், இவை எதுவும் இன்னும் போதிய ஆதரவு பெறவில்லை.
துணைக்
குழுக்கள்:
நைகர்-கொங்கோ மொழிகளின் பரவலைக் காட்டும் நிலப்படம்

மொழிகளின் எண்ணிக்கை அடிப்படையில் நைகர்-கொங்கோ மொழிகளே உலகின் மிகப்பெரிய குழுவாக இருக்கக்கூடும். ஆகக் கூடிய எண்ணிக்கையான பேசுபவர்களைக் கொண்ட சில ஆபிரிக்க மொழிகள் இக் குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருக்கின்றன.

ஜோசேப்_ஹெச்._கிறீன்பேர்க் என்பவரே முதலில் இக் குடும்பத்தின் எல்லைகளை அடையாளம் கண்டவராவார். அவருடைய "ஆபிரிக்காவின் மொழிகள்" என்னும் நூலில், இக் குடும்பத்தை அவர் நைகர்-கொர்டோபானியன் என அழைத்தார். ஜோன் பெந்தோர்-சாமுவேல் என்பார் தற்போது மொழியியலாளரிடையே பரவலாக வழக்கிலுள்ள நைகர்-கொங்கோ என்னும் பெயரை அறிமுகப்படுத்தினார். (கொர்டோபானியன் மொழிகள் ஐப் பார்க்கவும்)

நைகர்-கொங்கோவினுள் அடங்கும் முக்கிய மொழிகள் அல்லது துணைக் குழுக்கள்.


உசாத்துணைகள்

  • Joseph H. Greenberg, The Languages of Africa. Indiana Univ. Press (1966).
  • Bernd Heine and Derek Nurse, African Languages - An Introduction. Cambridge Univ. press (2000)
  • John Bendor-Samuel, The Niger-Congo Languages — A classification and description of Africa's largest language family, University Press of America (1989).

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=நைகர்-கொங்கோ_மொழிகள்&oldid=305009" இலிருந்து மீள்விக்கப்பட்டது