"விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
அடையாளம்: 2017 source edit
# பிற மொழி விக்கித் திட்டங்களில் விரும்பினால் பங்களிக்கச் செய்யலாம் என்பது இந்த முதல் முயற்சிக்கு குழப்பத்தினை ஏற்படுத்தலாம். [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 16:29, 15 அக்டோபர் 2020 (UTC)
:இந்தத் திட்டத்தின் முன்னுரையில் கட்டணமில்லை என்று குறிப்பிட்டுள்ளோம். அதைக் கல்லூரித் தரப்பிலும் தெரிவித்துள்ளோம். அது கட்டாயக் கொள்கை. மாணவர்களுக்குத் தேர்வு எதுவும் இக்காலகட்டத்தில் இல்லை என்றே நினைக்கிறேன். அதற்கேற்ப முன்பின் நமது பயிற்சியை அமைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் விருப்ப நேரத்தில் பங்களிக்கலாம். ஏழாவது விதியில் அனைத்து இதர திட்டங்களும் சேர்த்து 50 தொகுப்பு என்றுள்ளது. விக்கிமேற்கோள் என்று தனியாக இலக்கு கொடுக்க வேண்டுமா?. எட்டாவது விதியாக உள்ளது விருப்பத்தேர்வுதான். ஆங்கில விக்கியில்/விக்சனரியில் தமிழ்ப் பக்கங்களை மொழிபெயர்க்க, மேம்படுத்த என்று அவர்களுக்குக் கூடுதல் அனுபவங்கள் கிடைக்கலாம் என நினைக்கிறேன். மாணவர்களின் பங்களிப்பைத் தரவரிசைப்படுத்த இவை கூடுதல் காரணங்களாகக் கொள்ளாமுடியும். அக்டோபர் 21 முதல் நவம்பர் 20 வரை திட்டமிடலாம். இலக்குகளை முடிப்பவர்களுக்கு உள்ளகப்பயிற்சிக்கான சான்றிதழ் வழங்குவோம். கல்லூரித் தரப்பில் இந்தப் பங்களிப்பின் அடிப்படையில் மதிப்பெண்கள் இட்டுக் கொள்ள உதவும். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]])
 
==சஞ்சீவி சிவகுமார்==
# நல்ல திட்டம். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
#
9,565

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3048143" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி