மீசை ஆலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
102 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
file
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Charadriiformes +சரத்ரீபார்மசு))
(file)
 
| image2 = Whiskered tern (Chlidonias hybridus) winter plumage.jpg
| image2_caption = குளிர்காலத்தில் <br>மலேசியாவில்
}}
}}'''மீசை ஆலா''' (<nowiki>''</nowiki>Chlidonias hybrida<nowiki>''</nowiki>—Whiskered tern) என்பது [[நீள் சிறகு கடற்பறவை]]யின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை [[ஆலா]] ஆகும். இதன் பேரினப் பெயரான ''Chlidonias'' [[தகைவிலான்|தகைவிலானைப்]] போல என்ற பொருளிலும் சிற்றினப் பெயரான ''hybrida'' 'கலப்பு இனம்' என்ற பொருளிலும் இடப்பட்டுள்ளன.<ref name=job>{{cite book | last= Jobling | first= James A | year= 2010| title= The Helm Dictionary of Scientific Bird Names | publisher= Christopher Helm | location = London | isbn = 978-1-4081-2501-4 | pages = 102, 196}}</ref>
 
== உடல் தோற்றம் ==
இது ஒரு ஒல்லியான, நளினமான ஆலா. இனப்பெருக்க காலம் தவிர, சாம்பல் கலந்த வெண்ணிற உடல்; இரண்டாகப் பிளவுபட்ட சாம்பல் நிற வால் உடையது. நீரின் மேல் பறந்து கொண்டே இருக்கும். குளிர்காலத்தில் தலைக்கவசத்தில் கரு மச்சம் போன்று காணப்படும்; கோடையில் ஒளிரும் கருப்புக் கவசம் கொண்டிருக்கும், அதனடியில் பனி போன்ற வெண்ணிற கன்னம் தெரிவதால் மீசை ஆலா எனப் பெயர் பெற்றது.
 
[[File:Chlidonias hybrida hybrida MHNT.ZOO.2010.11.132.7.jpg|thumb| ''Chlidonias hybrida hybrida'']]
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
114

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3048008" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி