வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிறு திருத்தம்
வரிசை 20: வரிசை 20:
}}
}}


'''வேலையில்லா பட்டதாரி''' என்பது 2014ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதை எழுதி, இயக்கி படப்பிடிப்பு செய்தவர் வேல்ராஜ் ஆவார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இப்படத்தின் நாயகனான [[தனுஷ் (நடிகர்)|தனுஷ்]] இதன் தயாரிப்பாளரும் ஆவார். நாயகியாக [[அமலா பால் (நடிகை)|அமலா பால்]] நடித்துள்ளார். [[சமுத்திரக்கனி]] மற்றும் [[சரண்யா பொன்வண்ணன்]] இப்படத்தில் துணைக்கதை மாந்தராக நடித்துள்ளனர்.<ref name="behindwoods.com">http://behindwoods.com/tamil-movies-cinema-news-10/dhanush-challenges-velraj-dhanush-velraj-24-08-13.html</ref> இது தனுஷின் 25ஆம் படமாகும். இதன் இசையமைப்பாளர் [[அனிருத் ரவிச்சந்திரன்]] ஆவார்.<ref name="behindwoods.com"/><ref>http://www.bangaloremirror.com/bangalore/section/20970772.cms</ref> இப்படத்தின் இசை வெளியீடு பிப்ரவரி 14, 2014 அன்று நடந்தது.
'''வேலையில்லா பட்டதாரி''' (Velai Illa Pattathaari) என்பது 2014ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதை எழுதி, இயக்கி படப்பிடிப்பு செய்தவர் வேல்ராஜ் ஆவார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இப்படத்தின் நாயகனான [[தனுஷ் (நடிகர்)|தனுஷ்]] இதன் தயாரிப்பாளரும் ஆவார். நாயகியாக [[அமலா பால் (நடிகை)|அமலா பால்]] நடித்துள்ளார். [[சமுத்திரக்கனி]] மற்றும் [[சரண்யா பொன்வண்ணன்]] இப்படத்தில் துணைக்கதை மாந்தராக நடித்துள்ளனர்.<ref name="behindwoods.com">http://behindwoods.com/tamil-movies-cinema-news-10/dhanush-challenges-velraj-dhanush-velraj-24-08-13.html</ref> இது தனுஷின் 25ஆம் படமாகும். இதன் இசையமைப்பாளர் [[அனிருத் ரவிச்சந்திரன்]] ஆவார்.<ref name="behindwoods.com"/><ref>http://www.bangaloremirror.com/bangalore/section/20970772.cms</ref> இப்படத்தின் இசை வெளியீடு பிப்ரவரி 14, 2014 அன்று நடந்தது. இந்தத் திரைப்படத்தின் வணிக ரீதியிலான வெற்றியினைத் தொடர்ந்து [[வேலையில்லா பட்டதாரி 2]] ஆகஸ்ட் 11, 2017 இல் வெளியானது. இதனை [[செளந்தர்யா ரஜினிகாந்த்]] இயக்கியிருந்தார்.


==நடிப்பு==
==நடிப்பு==
* தனுஷ்-ரகுவரன்
* தனுஷ்-ரகுவரன்
* அமலா பால் - சாலினி


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

15:26, 15 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

வேலையில்லா பட்டதாரி
படத்தின் சுவரொட்டி
இயக்கம்வேல்ராஜ்
தயாரிப்புதனுஷ்
கதைவேல்ராஜ்
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்புதனுஷ்
அமலா பால்
ஒளிப்பதிவுவேல்ராஜ்
படத்தொகுப்புஇராஜேஷ் குமார்
கலையகம்வொன்டர்பார் பிலிம்ஸ்
வெளியீடுஜூலை 18 2014[1]
ஓட்டம்133 நிமிடங்கள்
மொழிதமிழ்

வேலையில்லா பட்டதாரி (Velai Illa Pattathaari) என்பது 2014ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதை எழுதி, இயக்கி படப்பிடிப்பு செய்தவர் வேல்ராஜ் ஆவார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இப்படத்தின் நாயகனான தனுஷ் இதன் தயாரிப்பாளரும் ஆவார். நாயகியாக அமலா பால் நடித்துள்ளார். சமுத்திரக்கனி மற்றும் சரண்யா பொன்வண்ணன் இப்படத்தில் துணைக்கதை மாந்தராக நடித்துள்ளனர்.[2] இது தனுஷின் 25ஆம் படமாகும். இதன் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் ஆவார்.[2][3] இப்படத்தின் இசை வெளியீடு பிப்ரவரி 14, 2014 அன்று நடந்தது. இந்தத் திரைப்படத்தின் வணிக ரீதியிலான வெற்றியினைத் தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி 2 ஆகஸ்ட் 11, 2017 இல் வெளியானது. இதனை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார்.

நடிப்பு

  • தனுஷ்-ரகுவரன்
  • அமலா பால் - சாலினி

மேற்கோள்கள்

வேலையில்லா பட்டதாரி திரை விமர்சனம்