"கார்லோ அகுடிஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
673 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
சி
updating
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (updating)
 
இவர் இறந்தபின்னர் இவருக்கு புனிதர் பட்டமளிப்புக்கான அதிகாரப்பூர்வமான நடவடிக்கைகள் 2013 இல் தொடங்கின. [[திருத்தந்தை பிரான்சிசு]] இவருக்கு 5 ஜூலை 2018 அன்று [[வணக்கத்திற்குரியவர்]] பட்டமளித்தார்.<ref name="SEB">{{Cite web|url=http://www.santiebeati.it/dettaglio/93910|title=Servant of God Carlo Acutis|date=|publisher=Santi e Beati|access-date=31 அக்டோபர் 2017}}</ref> <ref name="CS">{{Cite web|url=http://www.carloacutis.com/en/association/comunicati-postulatore|title=Cause of beatification starts!|date=2013|publisher=Associazione Amici di Carlo Acutis|access-date=31 அக்டோபர் 2017}}</ref>
 
2000ஆம் ஆண்டு, அக்டோபர் 10ஆம் நாள் கார்லோ அகுடிசுக்கு அருளாளர் (முத்திப் பேறு பெற்றவர்) பட்டம் அசிசி நகரில் வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க கர்தினால் அகுஸ்தீனோ வில்லீனி என்பவரைத் [[திருத்தந்தை பிரான்சிசு]] தம் பதிலாளாக அனுப்பியிருந்தார்.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3045741" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி