ஏறுவரிசை, இறங்குவரிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஆரோகணம், ஆரோகணமும் அவரோகணமும் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஆரோகணமும் அவரோகணமும், ஏறுவரிசை, இறங்குவரிசை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:48, 31 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்

ஆரோகணம் என்பது சப்தஸ்வரங்கள் சுருதியில் முறையே உயர்ந்து கொண்டு போகும் சுரங்களையுடைய ஒரு தொடராகும். இதனை ஆரோஹி, ஏற்றம், ஆரோசை, ஏறுவரிசை, ஆர்முடுகல், ஏறுநிரை அல்லது ஏறுநிரல் என்றும் சொல்வதுண்டு.

உ+ம்: ஸ ரி க ம ப த நி ஸ்

அவரோகணம் என்பது சப்தஸ்வரங்கள் சுருதியில் முறையே குறைந்து கொண்டு போகும் சுரங்களை உடைய ஒரு தொடராகும். இதனை இறக்கம், அவரோஹி, அமரோசை, அமர்முடுகல், இறங்குநிரை அல்லது இறங்குநிரல் என்றும் சொல்வதுண்டு.

உ+ம்: ஸ் நி த ப ம க ரி ஸ

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏறுவரிசை,_இறங்குவரிசை&oldid=304446" இலிருந்து மீள்விக்கப்பட்டது