"கிமு 4ஆம் ஆயிரமாண்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
928 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
 
 
==நிகழ்வுகள்==
* [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] [[விவிலியம்|விவிலியத்தின்]] [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டை]] அடிப்படையாகக் கொண்ட, முக்கியமாக, அதில் கூறப்பட்டுள்ள ஆரம்ப மனித இனத்தின் தலைமுறைகள் (வம்சாவளி) பற்றி, [[ஆதியாகமம்|ஆதியாகத்தின்]] நேரடி விளக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளின்படி, உலகின் படைப்பு இக்காலப் பகுதியிலாகும். பார்க்க: [[படைப்புநாள் பற்றிய மதிப்பீடுகள்]].
 
*உலகில் தோன்றிய நாகரிகங்களில் "நாகரீகம்" ஒன்றுக்கு வேண்டிய சகல அம்சங்களையும் கொண்ட முதலாவது நாகரிகமாக கருதப்படும், [[சுமேரியா|சுமேரிய நாகரீகத்தின்]] தோற்றமும் அதன் வளர்ச்சியும். இது தெற்கு மெசொப்பொத்தேமியாவில் அமைந்திருந்த ஒரு பழைய நாகரீகமாகும்.( இன்றைய தென் [[ஈராக்]]) இது [[கிமு 3வது ஆயிராவாண்டில்]] பபிலோனிய இராச்சியத்தின் எழுச்சிவரை காணப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3043461" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி