"சிந்துநதிப் பூ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4,624 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
*சிட்டு - பேபி சுவாதி
{{colend}}
 
== பாடல்கள் ==
{{Infobox album
| name = சிந்துநதிப் பூ
| type = பாடல்கள்
| artist = சௌந்தர்யன்
| cover =
| alt =
| released = 1994
| recorded = 1994
| venue =
| studio =
| genre = திரைப்பட பாடல்கள்
| length = 28:58
| label =
| producer = சௌந்தர்யன்
| prev_title =
| prev_year =
| next_title =
| next_year =
}}
 
இந்த திரைப்படத்திற்கு பின்னணி இசை மற்றும் பாடல்கள் திரைப்பட இசையமைப்பாளர் சௌந்தர்யனால் அமைக்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் பாடல்கள் 1994 ஆம் ஆண்டு வெளியாயின. மொத்தம் ஏழு பாடல்கள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றன. இந்த திரைப்படத்திற்கு பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார்.<ref>{{cite web|url=http://www.mixrad.io/in/en/products/soundaryan/sindunadhi-poov/50565373/|title=MixRadio&nbsp;— Sindunadhi Poov by Soundaryan|accessdate=19 February 2015|publisher=mixrad.io}}</ref><ref>{{cite web|url=http://www.hungama.com/music/album-sindunadhi-poov-songs/1437644|title=Sindunadhi Poov&nbsp;— Hungama|accessdate=19 February 2015|publisher=hungama.com}}</ref> இந்த திரைப்படத்தின் "ஆத்தாடி என்ன ஒடம்பு" பாடல் நகைச்சுவை நடிகர் கலக்கப்போவது யாரு ராமர் 2018ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நகைச்சுவையாக பயன்படுத்திய காரணத்தால் மீண்டும் பிரபலமடைந்தது. சமூக வலைத்தளங்களிலும் பிரபலமடைந்தது.<ref name="B">{{Cite web|url=https://tamil.indianexpress.com/lifestyle/ramar-comedy-video-vijay-tv-hot-star-kalakka-povathu-yaaru-champions-ramar-veedu/|title=ஆர்.டி.ஓ ஆபீஸில் சாதாரண வேலை... இன்று விஜய் டிவியின் நம்பர்.1 காமெடியன்!|language=ta|work=[[Indian Express]]|date=6 August 2020}}</ref> <ref>{{Cite news |url=https://nettv4u.com/latest-tamil-celebrity-news/luck-knocks-kpy-ramar-s-doors |title=Luck Knocks KPY Ramar’s Doors!|date=7 September 2019 |work= nettv4u.com |access-date=6 August 2020}}</ref>. மீண்டும் பிரபலமடைந்ததன் காரணமாக 2019 ஆம் ஆண்டு ஹிப்ஹாப் தமிழா ஆதி தனது ''நட்பே துணை'' திரைப்படத்திற்கு இப்பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார்.<ref>{{Cite news |url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/natpe-thunai-latest-single-aathadi-from-the-hiphop-tamizha-starrer-unveiled/articleshow/68009100.cms |title='Natpe Thunai': Latest single 'Aathadi' from the Hiphop Tamizha starrer unveiled |date=15 February 2019 |work=[[The Times of India]] |access-date=7 March 2019}}</ref>
 
{| class="wikitable" style="font-size:95%;"
! எண் !! பாடல் !! பாடகர்(கள்) !! நேரம்
|-
|1 || 'குப்பையில நெல்' || சாகுல் ஹமீது || 1:40
|-
|2 || 'ஆலமரம்' || சுஜாதா மோகன், கோரஸ் || 2:43
|-
|3 || 'மத்தாளம் கொட்டுதடி' || எஸ். பி. பாலசுப்ரமணியம், சொர்ணலதா, லூஸ் மோகன் || 4:54
|-
|4 || 'ஆத்தாடி என்ன ஒடம்பு' || சாகுல் ஹமீது, சுஜாதா மோகன் || 4:31
|-
|5 || 'கடவுளும் நீயும்' || உன்னி மேனன், எஸ். ஜானகி || 5:11
|-
|6 || 'ஆத்தி வாடையில' || கே. ஜே. யேசுதாஸ், ஆஷா லதா || 5:05
|-
|7 || 'அடியே அடி சின்னப்புள்ள' || மனோ, எஸ். ஜானகி || 4:51
|}
 
==வெளி இணைப்புகள்==
6,637

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3042908" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி