"சத்திய சாயி பாபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| doi =
| id =
| accessdate = 2010-01-05}}</ref>.
| accessdate = 2010-01-05}}</ref>. சத்திய சாயிபாபா தனது 14வது அகவையில் [[சீரடி சாயி பாபா]]வின் மறு அவதாரம் எனத் தன்னை அறிவித்துக் கொண்டார்<ref name="BabbLawrence">{{cite book
அவ்வாறு அவரது பக்தர்கள் நம்பக் காரணம், அறிவியல் அறிஞர்கள் பாபாவை முறைப்படி ஆய்வுசெய்து அவரின் அற்புதச் செயல்கள் பற்றிய முழு உண்மையை ஆய்வறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அவற்றுள் முக்கியமானது எர்லாண்டூர் ஹெரால்ட்சன் மற்றும் கார்லிஸ் ஓசிஸ் ஆகியோர் ஆய்ந்து வெளியிட்ட அறிக்கை ஆகும். அது அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆய்விதழான ‘ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் சொசைட்டி ஃபார் சைக்கிக்கிள் ரிசெர்ச் எனும் ஆய்விதழலில் வெளிவந்துள்ளது. அதன் தமிழ்மொழிபெயர்ப்பு தனிக்கட்டுரையாகத் தமிழில் [[அறிவியலும் அருள்மிகு சத்தியசாயி பாபாவும்]] எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது.
| accessdate = 2010-01-05}}</ref>. சத்திய சாயிபாபா தனது 14வது அகவையில் [[சீரடி சாயி பாபா]]வின் மறு அவதாரம் எனத் தன்னை அறிவித்துக் கொண்டார்<ref name="BabbLawrence">{{cite book
| last = Babb
| first = Lawrence A.
| pages = 164–166
| isbn = 0-520-07636-2}}</ref>.
 
அவ்வாறு அவரது பக்தர்கள் நம்பக் காரணம், அறிவியல் அறிஞர்கள் பாபாவை முறைப்படி ஆய்வுசெய்து அவரின் அற்புதச் செயல்கள் பற்றிய முழு உண்மையை ஆய்வறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அவற்றுள் முக்கியமானது எர்லாண்டூர் ஹெரால்ட்சன் மற்றும் கார்லிஸ் ஓசிஸ் ஆகியோர் ஆய்ந்து வெளியிட்ட அறிக்கை ஆகும். அது அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆய்விதழான ‘ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் சொசைட்டி ஃபார் சைக்கிக்கிள் ரிசெர்ச் எனும் ஆய்விதழலில் வெளிவந்துள்ளது. அதன் தமிழ்மொழிபெயர்ப்பு தனிக்கட்டுரையாகத் தமிழில் [[அறிவியலும் அருள்மிகு சத்தியசாயி பாபாவும்]] எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது.
சத்திய சாயிபாபா நிறுவனம் தனது சாயி அமைப்புகள் மூலம் இலவச மருத்துவ நிலையங்கள், பாடசாலைகள், உயர்கல்வி நிலையங்கள், கிராமங்களுக்கு குடிநீர்த் திட்டம் போன்ற பல சமூகநலத் திட்டங்களை இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது. இவரது ஏறத்தாழ 1350 சத்திய சாய் அமைப்புகள் 155 மையங்களில் உலகெங்கிலும் செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது<ref name="TheStarOnline84">{{cite web|url=http://thestar.com.my/metro/story.asp?file=/2009/12/3/north/5212802&sec=North |title=Sai Baba turns 84 |publisher=Thestar.com.my |date=2009-12-03 |accessdate=2010-01-06}}</ref><ref name="SathyaSaiNumbers">{{cite web|url=http://www.sathyasai.org/organize/content.htm#SaiOrg |title=The Sai Organization: Numbers to Sai Centers and Names of Countries |publisher=Sathyasai.org |date= |accessdate=2010-01-06}}</ref>. இவரின் வழிநடப்பவர்கள் சுமார் 100 கோடி பேர் (2007இல்) எனக் கணக்கிடப்பட்டுள்ளது<ref>[http://www.adherents.com/Na/Na_581.html#3510 Adherents] cites [[George Chryssides|Chryssides, George]]. ''Exploring New Religions''. London, UK: Cassells (1999) (10 million)<br />*Brown, Mick (2000-10-28). "Divine Downfall". Daily Telegraph. http://www.telegraph.co.uk/health/main.jhtml?xml=/health/2000/10/28/tlbaba28.xml. Retrieved 2007-03-12<br />*Edwards, Linda (2001). A Brief Guide to Beliefs: Ideas, Theologies, Mysteries, and Movements. Westminster John Knox Press. {{ISBN|0-664-22259-5}}.</ref>. உலகெங்கிலும் 200 கோடி அடியார்கள் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
 
536

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3042755" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி