வர்ஜீனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 55: வரிசை 55:
}}
}}


'''வர்ஜீனியா''' (''Virginia'', வர்ஜீனியா காமன்வெல்த் அல்லது பொதுநலவாய வர்ஜீனியா) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். [[ஐக்கிய அமெரிக்கா]]வின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு 'ஓல்ட் டொமினியன்' என்ற பட்டப்பெயரும் உண்டு. எட்டு அமெரிக்க அதிபர்கள் இம்மாநிலத்தில் பிறந்தவர்களாதலால், இது அமெரிக்க அதிபர்களின் தாய் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் புவியியலும் காலநிலையும் புளு ரிட்ஜ் மலை மற்றும் செசுபிக் விரிகுடாவால் நிர்ணயிக்கப்படுகின்றன. இதன் தலைநகரம் [[ரிச்மன்ட்]]; வர்ஜீனியா கடற்கரை இதன் அதிக மக்கள் தொகை உடைய நகர் மற்றும் [[பேர்வேக்சு கவுண்டி, வர்சீனியா|பேர்வேக்சு கவுண்டி]] அதிக மக்கள் தொகை உடைய முக்கிய அரசியல் பிரிவாகும். வர்ஜீனியாவின் மக்கள் தொகை எண்பது லட்சத்துக்கும் அதிகமாகும். ஐக்கிய அமெரிக்காவில் 10 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது,
'''வர்ஜீனியா''' (வர்சீனியா) (''Virginia'', வர்ஜீனியா காமன்வெல்த் அல்லது பொதுநலவாய வர்ஜீனியா) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். [[ஐக்கிய அமெரிக்கா]]வின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு 'ஓல்டு டொமினியன்' என்ற பட்டப்பெயரும் உண்டு. எட்டு அமெரிக்க அதிபர்கள் இம்மாநிலத்தில் பிறந்தவர்களாதலால், இது அமெரிக்க அதிபர்களின் தாய் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் புவியியலும் காலநிலையும் புளு ரிட்ஜ் மலை மற்றும் செசுபிக் விரிகுடாவால் நிர்ணயிக்கப்படுகின்றன. இதன் தலைநகரம் [[ரிச்மன்ட்]]; அதிக மக்கள் தொகை உடைய நகரான வர்ஜீனியா கடற்கரையும் அதிக மக்கள் தொகை உடைய கவுண்டியான [[பேர்வேக்சு கவுண்டி, வர்சீனியா|பேர்வேக்சு கவுண்டியும்]] முக்கிய அரசியல் பிரிவாகும். வர்ஜீனியாவின் மக்கள் தொகை எண்பது லட்சத்துக்கும் அதிகமாகும். ஐக்கிய அமெரிக்காவில் 10 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது,


[[அமெரிக்க உள்நாட்டுப் போர்|அமெரிக்க உள்நாட்டுப்போரில்]] இம்மாநிலம் [[அமெரிக்க கான்படரேட் மாநிலங்கள்|கான்படரேட் மாநிலங்களில்]] (தெற்கு மாநிலங்கள்) ஒன்றாக இருந்தது; ரிச்மன்ட் கான்படரேட் அணியின் தலைநகராக விளங்கியது.
[[அமெரிக்க உள்நாட்டுப் போர்|அமெரிக்க உள்நாட்டுப்போரில்]] இம்மாநிலம் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின்]] (தெற்கு மாநிலங்கள்) ஒன்றாக இருந்தது; ரிச்மன்ட் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு அணியின் தலைநகராக விளங்கியது.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

23:50, 3 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

வர்ஜீனியா பொதுநலவாயம்
Flag of வர்ஜீனியா State seal of வர்ஜீனியா
வர்ஜீனியாவின் கொடி வர்ஜீனியா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): குடியரசுத் தலைவரின் தாய்
குறிக்கோள்(கள்): Sic semper tyrannis
வர்ஜீனியா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
வர்ஜீனியா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம் ரிச்மன்ட்
பெரிய நகரம் வர்ஜீனியா கடற்கரை
பெரிய கூட்டு நகரம் வடக்கு வர்ஜீனியா
பரப்பளவு  35வது
 - மொத்தம் 42,774 சதுர மைல்
(110,785 கிமீ²)
 - அகலம் 200 மைல் (320 கிமீ)
 - நீளம் 430 மைல் (690 கிமீ)
 - % நீர் 7.4
 - அகலாங்கு 36° 32′ வ - 39° 28′ வ
 - நெட்டாங்கு 75° 15′ மே - 83° 41′ மே
மக்கள் தொகை  12வது
 - மொத்தம் (2000) 7,078,515
 - மக்களடர்த்தி 178.8/சதுர மைல் 
69.03/கிமீ² (14வது)
 - சராசரி வருமானம்  $53,275 (10வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி ராஜர்ஸ் மலை[1]
5,729 அடி  (1,747 மீ)
 - சராசரி உயரம் 950 அடி  (290 மீ)
 - தாழ்ந்த புள்ளி அட்லான்டிக் பெருங்கடல்[1]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜூன் 25, 1788 (10வது)
ஆளுனர் பாப் மெக்டானல் (R)
செனட்டர்கள் ஜான் வார்னர் (D)

ஜிம் வெப் (D)

நேரவலயம் கிழக்கு: UTC-5/-4
சுருக்கங்கள் VA US-VA
இணையத்தளம் www.virginia.gov

வர்ஜீனியா (வர்சீனியா) (Virginia, வர்ஜீனியா காமன்வெல்த் அல்லது பொதுநலவாய வர்ஜீனியா) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு 'ஓல்டு டொமினியன்' என்ற பட்டப்பெயரும் உண்டு. எட்டு அமெரிக்க அதிபர்கள் இம்மாநிலத்தில் பிறந்தவர்களாதலால், இது அமெரிக்க அதிபர்களின் தாய் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் புவியியலும் காலநிலையும் புளு ரிட்ஜ் மலை மற்றும் செசுபிக் விரிகுடாவால் நிர்ணயிக்கப்படுகின்றன. இதன் தலைநகரம் ரிச்மன்ட்; அதிக மக்கள் தொகை உடைய நகரான வர்ஜீனியா கடற்கரையும் அதிக மக்கள் தொகை உடைய கவுண்டியான பேர்வேக்சு கவுண்டியும் முக்கிய அரசியல் பிரிவாகும். வர்ஜீனியாவின் மக்கள் தொகை எண்பது லட்சத்துக்கும் அதிகமாகும். ஐக்கிய அமெரிக்காவில் 10 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது,

அமெரிக்க உள்நாட்டுப்போரில் இம்மாநிலம் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் (தெற்கு மாநிலங்கள்) ஒன்றாக இருந்தது; ரிச்மன்ட் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு அணியின் தலைநகராக விளங்கியது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. பார்க்கப்பட்ட நாள் 2006-11-09. {{cite web}}: Check date values in: |year= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்ஜீனியா&oldid=3042690" இலிருந்து மீள்விக்கப்பட்டது