"தங்க நாற்கரச் சாலைத் திட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
பெருநகரங்கள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
(பெருநகரங்கள்)
}}
 
'''தங்கநாற்கரச் சாலைத் திட்டம்''' என்பது [[இந்தியா]]வின் நான்கு முக்கியமுக்கியப் மாநகரங்களானபெருநகரங்களான [[டெல்லி]], [[மும்பை]], [[கொல்கத்தா]], [[சென்னை]] ஆகியவற்றை இணைக்கும் [[‎இந்தியாவின் நெடுஞ்சாலைகள்|தேசிய நெடுஞ்சாலைகளை]] நான்கு வழிப்பாதைகளாக மாற்றும் திட்டம் ஆகும். இத்திட்டம் [[1998]]ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது.
மேற்கூறிய நான்கு நகரங்களையும் இணைக்கும் கோடு [[நாற்கரம்|நாற்கரமாகக்]] காணப்படுவதால் இது தங்கநாற்கரச் சாலைத் திட்டம் எனப் பெயரிடப் பட்டது. இதன் மொத்த நீளம் 5,846 கிலோ மீட்டர்கள் ஆகும்.
 
613

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3042410" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி