சதுரோன்ராஸ்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
}}
 
'''இளவரசர் சதுரோன்ராஸ்மி, இளவரசர் சக்ரபத்ராடிபோங்சே ('''13 சனவரி 1856 - 11 ஏப்ரல் 1900) இவர் சியாமின் (பின்னர் [[தாய்லாந்து]] ) இளவரசர் ஆவார். [[சக்ரி வம்சம்|சக்ரி வம்சத்தில்]] உறுப்பினராக இருந்த இவர், மன்னர் [[மோங்குத்]], இராணி [[தெப்சிரிந்திரா]]<nowiki/> ஆகியோரின் மகனாகவும், [[சுலலாங்கொர்ன்]] மன்னரின் தம்பியாகவும் இருந்தார். <ref>ดูเพิ่ม กรมศิลปากร. ''ราชสกุลวงศ์'' (กรุงเทพฯ: สำนักวรรณกรรมและประวัติศาสตร์ กรมศิลปากร, 2554), หน้า 59-60</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3042132" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி