கார்லோ அகுடிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2: வரிசை 2:
| honorific_prefix=[[வணக்கத்திற்குரியவர்]]
| honorific_prefix=[[வணக்கத்திற்குரியவர்]]
| name = கார்லோ அகுடிஸ்
| name = கார்லோ அகுடிஸ்
| image = Carlo Acutis.jpg
| image = Blessed_Carlo_Acutis.jpg
| imagesize =
| imagesize =
| caption =
| caption =

07:07, 2 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்


கார்லோ அகுடிஸ்
படிமம்:Blessed Carlo Acutis.jpg
பிறப்பு(1991-05-03)3 மே 1991
இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
இறப்பு12 அக்டோபர் 2006(2006-10-12) (அகவை 15)
மொன்சா, மிலன், இத்தாலி
கல்லறைஅசிசி, இத்தாலி
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
பாதுகாவல்
  • இளையோர்
  • மாணாக்கர்

கார்லோ அகுடிஸ் (3 மே 1991 - 12 அக்டோபர் 2006) என்பவர் ஒரு இத்தாலிய கத்தோலிக்கர் ஆவார். [1] உலகெங்கிலும் நடந்த நற்கருணை அற்புதங்களை தான் லுகேமியாவால் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் உருவாக்கிய ஒரு இணையதளத்தில் ஆவணப்படுத்தியதற்காக இவர் பெரிதும் அறியப்படுகின்றார்.[2] [1] இவர் தனது வாழ்வில் நோயின் துன்பங்களுக்கு நடுவே காட்டிய மகிழ்ச்சிக்காகவும், கணினி திறன்களுக்காகவும், நற்கருணை மீதான ஆழ்ந்த பக்திக்காகவும் மிகவும் அறியப்படுகின்றார். இந்த பக்தியே இவரது வாழ்க்கையின் முக்கிய கருப்பொருளாக மாறியது.[3]

இவர் இறந்தபின்னர் இவருக்கு புனிதர் பட்டமளிப்புக்கான அதிகாரப்பூர்வமான நடவடிக்கைகள் 2013 இல் தொடங்கின. திருத்தந்தை பிரான்சிசு இவருக்கு 5 ஜூலை 2018 அன்று வணக்கத்திற்குரியவர் பட்டமளித்தார்.[1] [4]

உசாத்துணை

  1. 1.0 1.1 1.2 "Servant of God Carlo Acutis". Santi e Beati. பார்க்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2017.
  2. Philip Kosloski (3 டிசம்பர் 2016). ""Computer geek" takes one more step toward sainthood". Aleteia. பார்க்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2017. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "Italy moved by teen who offers life for the Church and the Pope". Catholic News Agency. 24 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 6 மே 2017.
  4. "Cause of beatification starts!". Associazione Amici di Carlo Acutis. 2013. பார்க்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்லோ_அகுடிஸ்&oldid=3041763" இலிருந்து மீள்விக்கப்பட்டது