லட்சுமி (இந்துக் கடவுள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 183.171.93.149ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 18: வரிசை 18:
| Siblings = [[தவ்வை|ஜேஷ்டா தேவி]] (மூத்த சகோதரி)
| Siblings = [[தவ்வை|ஜேஷ்டா தேவி]] (மூத்த சகோதரி)
| Planet =
| Planet =
}}
|children=[[காமதேவன்]],[[ஐயனார்]] (வளர்ப்பு மகன்)}}


{{Hinduism small}}
{{Hinduism small}}
வரிசை 39: வரிசை 39:
திருமகள், அலைமகள், ஐஸ்வர்யா, வைஷ்ணவி, நாராயணி, பார்கவி, ஜலஜா, மாதவி, சுஜாதா, ஸ்ரேயா எனப் பல்வேறுப் பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
திருமகள், அலைமகள், ஐஸ்வர்யா, வைஷ்ணவி, நாராயணி, பார்கவி, ஜலஜா, மாதவி, சுஜாதா, ஸ்ரேயா எனப் பல்வேறுப் பெயர்களில் அழைக்கப்படுகிறார்.


==படிமவியல்==
==லட்சுமி தேவியின் அவதாரங்கள் ==
ஒவ்வொரு முறையும் மகாவிஷ்ணு அவதாரம் செய்யும் போது அதற்கு துணையாக லட்சுமி தேவி அவதரிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அவற்றைப் பற்றி நாமும் பார்ப்போம்:-


'''ஸ்ரீ தேவி'''

இந்த அவதாரத்தில் இவர் பிருகு முனிவர்-க்யாதி தம்பதிகளின் மகளாக அவதரித்திருக்கிறார். இவரது அழகில் மயங்கி பலர்
திருமணம் செய்ய விரும்பினாலும் மகாவிஷ்ணுவே தனக்கு கணவனாக வேண்டும் என்று அவரையே விரும்பினார். அதன்படி மகாவிஷ்ணு யக்ஞராக அவதரித்து ஸ்ரீ தேவியை மணந்து கொண்டார்.
==லட்சுமி வடிவங்கள்==
==லட்சுமி வடிவங்கள்==
லட்சுமியின் வடிவங்களாக அஷ்ட லட்சுமி எனும் எட்டு வடிவங்களும், 16 வடிவங்களும் சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
லட்சுமியின் வடிவங்களாக அஷ்ட லட்சுமி எனும் எட்டு வடிவங்களும், 16 வடிவங்களும் சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

13:10, 26 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

லட்சுமி
ரவி வர்மாவின் லட்சுமி ஓவியம்
தேவநாகரிलक्ष्मी
சமசுகிருதம்lakṣmī
வகைதேவி (முத்தேவியர்)
இடம்வைகுந்தம், திருப்பாற்கடல்
மந்திரம்ஓம் மகாலட்சுமியே நமக
துணைவிஷ்ணு
சகோதரன்/சகோதரிஜேஷ்டா தேவி (மூத்த சகோதரி)

இலக்குமி (Lakshmi) என்பவர் இந்து சமயத்தில் வணங்கப்படும் பெண் கடவுளாவார். இவர் செல்வத்தை வழங்கும் கடவுளாகவும் விஷ்ணுவின் துணைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார். விஷ்ணுவின் அவதாரங்களின் துணையாக இவரும் சீதை, உருக்மணி, பத்மாவதி போன்று அவதாரம் எடுப்பதாக கூறுவதுண்டு.

தோற்றம் மற்றும் புராணம்

அமுதம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த தருணத்தில் அதிலிருந்து எண்ணற்ற பொருள்களும், இறைகளும் வெளிவந்தன. அதில் ஒன்றாக லட்சுமி தேவியும் தோன்றினார்.

பெயர்கள்

லட்சுமி என்ற சொல்லுக்கு லட்சணம் பொருந்தியவள் என்று பொருள்.

வேறு பெயர்கள்

  • பத்மா: தாமரையில் வசிப்பவள்
  • கமலா: தாமரையில் வசிப்பவள்
  • பத்மப்பிரியா: தாமரையை விரும்புகின்றவள்
  • பத்மசுந்தரி: தாமரையைப் போல அழகானவள்
  • விஷ்ணுப்பிரியா: திருமாலை விரும்புகின்றவள்

திருமகள், அலைமகள், ஐஸ்வர்யா, வைஷ்ணவி, நாராயணி, பார்கவி, ஜலஜா, மாதவி, சுஜாதா, ஸ்ரேயா எனப் பல்வேறுப் பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

படிமவியல்

லட்சுமி வடிவங்கள்

லட்சுமியின் வடிவங்களாக அஷ்ட லட்சுமி எனும் எட்டு வடிவங்களும், 16 வடிவங்களும் சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அஷ்ட லட்சுமிகள்

செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படும் லட்சுமியின் வடிவமானது ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என எட்டு வடிவங்களாக காணப்படுகிறது.

16 வடிவங்கள்

தனலட்சுமி, வித்யாலட்சுமி, தான்யலட்சுமி, வரலட்சுமி, சவுபாக்யலட்சுமி, சந்தானலட்சுமி, காருண்யலட்சுமி, மகாலட்சுமி, சக்திலட்சுமி, சாந்திலட்சுமி, சாயாலட்சுமி, த்ருஷ்ணாலட்சுமி, சாந்தலட்சுமி, கிருத்திலட்சுமி, விஜயலட்சுமி, ஆரோக்கிய லட்சுமி என லட்சுமிகள் 16 வகை வடிவங்களாக காணப்படுகிறது.[சான்று தேவை]

லட்சுமி விழாக்கள்

மந்திரங்கள்

  • ஸ்ரீசூக்தம் [1]<ref>Sri Suktam</regf>
  • அஷ்டலட்சுமி தோத்திரம்
  • லலிதா சகஸ்ரநாமம்

கோயில்கள்

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. ஸ்ரீ சூக்தம்

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமி_(இந்துக்_கடவுள்)&oldid=3039315" இலிருந்து மீள்விக்கப்பட்டது