பதினாறு வயதினிலே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 44: வரிசை 44:


== தயாரிப்பு ==
== தயாரிப்பு ==
தயாரிப்பாளர் எஸ். ஏ. ராஜ்கன்னு பாரதிராஜாவிடம் கதை கேட்டுள்ளார். பாரதிராஜா மூன்று விதமான கதை கூறியுள்ளார். இசை சம்பந்தப்பட்ட கதை ஒன்று, [[சிகப்பு ரோஜாக்கள்]] கதை ஒன்று, அடுத்து 'மயில்' என தலைப்பிடப்பட்ட கதை ஒன்று. இதில் மயில் கதாபாத்திரம் உள்ள கதையை ராஜ்கன்னு தேர்ந்தெடுத்தார். பாரதிராஜாவிடம் ஐந்து ரூபாய் முன்பணமாக கொடுத்து, இப்படத்தை வண்ணப்படமாக எடுக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்தார்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/582650-bharathirajaa.html |title='என்ன தேனிக்காரரே... உள்ளே ஃபிலிம் இருக்கா?' என்று கேட்ட கமல்; 'செலவுக்கு காசு கொடுத்த காந்திமதி அம்மா!' - பாரதிராஜாவின் '16 வயதினிலே' அனுபவங்கள் |date=23 செப்டம்பர் 2020 |accessdate=24 செப்டம்பர் 2020 |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]]}}</ref>
தயாரிப்பாளர் எஸ். ஏ. ராஜ்கன்னு பாரதிராஜாவிடம் கதை கேட்டுள்ளார். பாரதிராஜா மூன்று விதமான கதை கூறியுள்ளார். இசை சம்பந்தப்பட்ட கதை ஒன்று, [[சிகப்பு ரோஜாக்கள்]] கதை ஒன்று, அடுத்து 'மயில்' என தலைப்பிடப்பட்ட கதை ஒன்று. இதில் மயில் கதாபாத்திரம் உள்ள கதையை ராஜ்கன்னு தேர்ந்தெடுத்தார். பாரதிராஜாவிடம் ஐந்து ரூபாய் முன்பணமாக கொடுத்து, இப்படத்தை வண்ணப்படமாக எடுக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்தார்.<ref name="மயில்" />


இத்திரைப்படம் ''மயில்'' எனும் தலைப்பில் கதை உருவாக்கப்பட்டு பின்னர் ''பதினாறு வயதினிலே'' எனும் பெயரில் படமாக்கப்பட்டது.
இத்திரைப்படம் ''மயில்'' எனும் தலைப்பில் கதை உருவாக்கப்பட்டு பின்னர் ''பதினாறு வயதினிலே'' எனும் பெயரில் படமாக்கப்பட்டது.<ref name="மயில்" />


இத்திரைப்படம் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/582671-bharathirajaa-16-vayadhinile.html |title='கலைமணி, கலைஞானம், ஆர்.செல்வராஜ்கிட்ட படத்தைப் போட்டுக்காட்டாம ரிலீஸ் செய்யமாட்டேன்; இளையராஜா பிரமாதப்படுத்திருப்பான்!'' - பாரதிராஜாவின் '16 வயதினிலே' நினைவலைகள் |date=23 செப்டம்பர் 2020 |accessdate=24 செப்டம்பர் 2020 |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]]}}</ref>
இத்திரைப்படம் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.<ref name="கலைமணி" /> இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் ரூபாய் 30,000 மற்றும் ரஜினிகாந்த் ரூபாய் 2000 சம்பளமாக பெற்றனர்.<ref name="சம்பளம்" />

== விமர்சனம் ==
[[ஆனந்த விகடன்]] நாளிதழ் இத்திரைப்படத்திற்கு 100க்கு 62.5 மதிப்பெண் வழங்கி பாராட்டியது. வேறெந்த தமிழ் திரைப்படமும் இதன் அளவு மதிப்பெண் இதுவரை வாங்கியதில்லை.<ref name="கலைமணி" />


== படத்தின் சிறப்பம்சங்கள் ==
== படத்தின் சிறப்பம்சங்கள் ==


* தமிழ் திரைப்பட துறையில் முதன் முறையாக வெளிப்புற படப்பிடிப்பு நடத்தப்பட்ட முழு திரைப்படம் இதுவாகும்.
* தமிழ் திரைப்பட துறையில் முதன் முறையாக வெளிப்புற படப்பிடிப்பு நடத்தப்பட்ட முழு திரைப்படம் இதுவாகும்.

* இப்படத்தில் நடித்த கமல், ஸ்ரீதேவி, ரஜினி, காந்திமதி அவர்களின் பெயர்களை படத்தில் வரும் ஆரம்ப பெயர் பலகையில் சப்பாணி, மயில், பரட்டை, குருவம்மா என்று அவர்களின் கதாபாத்திர பெயரிலே காட்டப்பட்டது.<ref name="அடம்பிடிக்கும்" />

* இத்திரைப்படத்தில் [[பாக்யராஜ்]], [[சித்ரா லட்சுமணன்]] ஆகியோர் உதவி இயக்குநராக பணியாற்றினர். பாக்யராஜ் அங்கீகரிக்கப்படாத ஒரு சிறு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த முதல் திரைப்படம்.


* [[இரசினிகாந்து|ரஜினிகாந்த்]] நடித்த முதல் வண்ணப்படம் இதுவாகும்.
* [[இரசினிகாந்து|ரஜினிகாந்த்]] நடித்த முதல் வண்ணப்படம் இதுவாகும்.


* [[கவுண்டமணி]] இப்படத்தில் கூத்து எனும் கதாபாத்திரம் பெயரில் கவனிக்கத்தக்க நடித்துள்ளார்.<ref name="அடம்பிடிக்கும்" /><ref name="40வருடம்" />
* [[பாக்யராஜ்]] நடித்த முதல் திரைப்படம், அங்கீகரிக்கப்படாத ஒரு சிறு தோற்றத்தில் நடித்துள்ளார்.

* அன்றைய காலத்தில் 'ஸ்லோ மோஷன்' (காட்சியை மெதுவாக நகர்த்துவது) காட்சிகளைப் படம்பிடிக்கும் கேமராவை வாங்கும் அளவுக்கு அந்தப் படத்தின் செலவு இடம் கொடுக்கவில்லை. எனவே, ஸ்ரீதேவியை மெதுவாக ஓடச் சொல்லி படம் பிடித்திருப்பார்கள். இந்தத் தகவலை கமல் மேடை ஒன்றில் சொல்லியிருக்கிறார்.<ref name="40வருடம்" />


* பல காலமாகத் திரைப்படங்களில் பாடிவந்த [[எஸ். ஜானகி]] சிறந்த பாடகிக்கான தேசிய விருதினைப் பெற்றது, இத்திரைப்படத்தில் அவர் பாடிய "செந்தூரப் பூவே" என்னும் பாடலின் மூலம்தான்.
* பல காலமாகத் திரைப்படங்களில் பாடிவந்த [[எஸ். ஜானகி]] சிறந்த பாடகிக்கான தேசிய விருதினைப் பெற்றது, இத்திரைப்படத்தில் அவர் பாடிய "செந்தூரப் பூவே" என்னும் பாடலின் மூலம்தான்.<ref name="40வருடம்" />


* மலேசியா வாசுதேவன் ஒரு முன்னணி (பின்னணி) பாடகராக பரிணாமம் பெற்றது இத்திரைப்படப் பாடல்களைப் பாடிய பிறகுதான்.
* மலேசியா வாசுதேவன் ஒரு முன்னணி (பின்னணி) பாடகராக பரிணாமம் பெற்றது இத்திரைப்படப் பாடல்களைப் பாடிய பிறகுதான்.
வரிசை 64: வரிசை 73:
== விருதுகள் ==
== விருதுகள் ==
'''[[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|25வது தேசிய திரைப்பட விருதுகள்]]'''
'''[[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|25வது தேசிய திரைப்பட விருதுகள்]]'''
* [[சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது]] - எஸ். ஜானகி
* [[சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது]] - எஸ். ஜானகி<ref name="40வருடம்" />


'''[[தமிழக அரசு திரைப்பட விருதுகள்]]''' (1977-78)
'''[[தமிழக அரசு திரைப்பட விருதுகள்]]''' (1977-78)
வரிசை 77: வரிசை 86:


== பாடல்கள் ==
== பாடல்கள் ==
இத்திரைப்படம் [[இளையராஜா]]வின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.<ref>{{cite web|url=http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0000137|title=16 Vayathinile songs|accessdate=2014 நவம்பர் 25|publisher=''[[Raaga.com|Raaga]]''| archiveurl = http://web.archive.org/web/20131205064540/http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000137 | archivedate = 2013-12-05| deadurl=no}}</ref>
இத்திரைப்படம் [[இளையராஜா]]வின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.<ref>{{cite web|url=http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0000137|title=16 Vayathinile songs|accessdate=2014 நவம்பர் 25|publisher=''ராகா''| archiveurl = http://web.archive.org/web/20131205064540/http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000137 | archivedate = 2013-12-05| deadurl=no}}</ref>


{| class="wikitable"
{| class="wikitable"
வரிசை 97: வரிசை 106:


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{reflist|refs=
<ref name="மயில்">{{Cite web |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/582650-bharathirajaa.html |title='என்ன தேனிக்காரரே... உள்ளே ஃபிலிம் இருக்கா?' என்று கேட்ட கமல்; 'செலவுக்கு காசு கொடுத்த காந்திமதி அம்மா!' - பாரதிராஜாவின் '16 வயதினிலே' அனுபவங்கள் |date=23 செப்டம்பர் 2020 |accessdate=24 செப்டம்பர் 2020 |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]]}}</ref>
<ref name="கலைமணி">{{Cite web |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/582671-bharathirajaa-16-vayadhinile.html |title='கலைமணி, கலைஞானம், ஆர்.செல்வராஜ்கிட்ட படத்தைப் போட்டுக்காட்டாம ரிலீஸ் செய்யமாட்டேன்; இளையராஜா பிரமாதப்படுத்திருப்பான்!'' - பாரதிராஜாவின் '16 வயதினிலே' நினைவலைகள் |date=23 செப்டம்பர் 2020 |accessdate=24 செப்டம்பர் 2020 |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]]}}</ref>
<ref name="சம்பளம்">{{Cite web |title=ரஜினியைவிட கமலுக்கு அதிக சம்பளம்! |url=https://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=5248&id1=67&issue=20130429 |date=29 ஏப்ரல் 2013 |work=[[குங்குமம் (இதழ்)|குங்குமம்]] |archiveurl=https://archive.is/20170215102552/http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=5248&id1=67&issue=20130429 |archivedate=15 பிப்ரவரி 2017 |accessdate=24 செப்டம்பர் 2020}}</ref>
<ref name="அடம்பிடிக்கும்">{{Cite web |date=26 டிசம்பர் 2014 |title=அடம்பிடிக்கும் மயிலு! |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |url=https://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81/article6725838.ece |accessdate=24 செப்டம்பர் 2020 |archiveurl=https://archive.is/20170215153409/http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81/article6725838.ece |archivedate=15 பிப்ரவரி 2017}}</ref>
<ref name="40வருடம்">{{Cite web |date=15 செப்டம்பர் 2017 |title=16 வயதினிலே - 40 ஆண்டுகள்: என்றும் வாழும் 'மயில்!’ |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |url=https://tamil.thehindu.com/cinema/cinema-others/article19689649.ece |accessdate=24 செப்டம்பர் 2020 |archiveurl=https://web.archive.org/web/20170922150647/http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19689649.ece |archivedate=22 செப்டம்பர் 2017}}</ref>
}}


== வெளியிணைப்புகள் ==
== வெளியிணைப்புகள் ==

10:09, 24 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

பதினாறு வயதினிலே
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புஎஸ். ஏ. ராஜ்கன்னு
கதைபாரதிராஜா
வசனம்கலைமணி
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீதேவி
ரஜினிகாந்த்
காந்திமதி
ஒளிப்பதிவுபி. எஸ். நிவாஷ்
படத்தொகுப்புஆர். பாஸ்கரன்
விநியோகம்ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 15, 1977 (1977-09-15)
ஓட்டம்139 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு5 இலட்சம்

பதினாறு வயதினிலே 1977 ஆம் ஆண்டில் வந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் புதிய திருப்பம் ஒன்றை உருவாக்கியது, முன்னணி நட்சத்திரங்களான கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் 175 நாட்கள் மேல் வெற்றிகரமாக ஓடியது.

இத்திரைப்படம் தெலுங்கில் '16 வயசு' மற்றும் இந்தியில் 'சொல்வ சவன்' எனும் பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது, ஸ்ரீதேவி அனைத்து மொழியிலும் கதாநாயகியாக நடித்தார், ஸ்ரீதேவியின் முதல் இந்தி மொழி திரைப்பட கதாநாயகி அறிமுகமாகும்.

வகை

கிராமப்படம் / கலைப்படம்

கதைச் சுருக்கம்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கிராமத்துச் சூழலில் அமைந்த இக்கதையில் கமலஹாசன் சப்பாணி என்னும் கால்விளங்காதவன் வேடமேற்று வெள்ளந்தியான குணசித்திரப் பாத்திரத்தில் நடித்திருந்தார். கிராமத்திலேயே மிக அதிகம் படித்தவளாக, 'பத்தாம் வகுப்பு தேர்ச்சி'யாகி விட்ட மயிலிடம் (ஸ்ரீதேவி) ஒரு தலைக் காதல் கொண்டிருக்கிறார். அவளோ கிராமத்திற்கு வரும் மருத்துவ இளைஞனிடம் மனதை பறிகொடுத்திருக்கிறாள். ஒரு கட்டத்தில் அந்த மருத்துவன் காதலிப்பது தன்னையல்ல, தனது பதினாறு வயதையே என்று அவள் உணர்கையில், அவளது தாய் இறக்கிறாள். அனாதையாக நிற்கும் மயிலுக்கு தானே ஆதரவாக சப்பாணி துணை நிற்கிறான்.

ஒரு முறை மயிலிடம் அவமானப்படுகிற பரட்டை (ரஜனிகாந்த்) அவளது பெண்மையைச் சூறையாட முயல்கையில், ஓணானைக் கூட கொல்வதைப் பார்க்கச் சகிக்காத சப்பாணி, ஆத்திரமிகுதியில் பரட்டையைக் கொலை செய்ய, கைதாகிச் செல்லும் அவனுக்காக காத்திருக்கிறாள் மயில்.

நடிகர்கள்

தயாரிப்பு

தயாரிப்பாளர் எஸ். ஏ. ராஜ்கன்னு பாரதிராஜாவிடம் கதை கேட்டுள்ளார். பாரதிராஜா மூன்று விதமான கதை கூறியுள்ளார். இசை சம்பந்தப்பட்ட கதை ஒன்று, சிகப்பு ரோஜாக்கள் கதை ஒன்று, அடுத்து 'மயில்' என தலைப்பிடப்பட்ட கதை ஒன்று. இதில் மயில் கதாபாத்திரம் உள்ள கதையை ராஜ்கன்னு தேர்ந்தெடுத்தார். பாரதிராஜாவிடம் ஐந்து ரூபாய் முன்பணமாக கொடுத்து, இப்படத்தை வண்ணப்படமாக எடுக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்தார்.[1]

இத்திரைப்படம் மயில் எனும் தலைப்பில் கதை உருவாக்கப்பட்டு பின்னர் பதினாறு வயதினிலே எனும் பெயரில் படமாக்கப்பட்டது.[1]

இத்திரைப்படம் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.[2] இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் ரூபாய் 30,000 மற்றும் ரஜினிகாந்த் ரூபாய் 2000 சம்பளமாக பெற்றனர்.[3]

விமர்சனம்

ஆனந்த விகடன் நாளிதழ் இத்திரைப்படத்திற்கு 100க்கு 62.5 மதிப்பெண் வழங்கி பாராட்டியது. வேறெந்த தமிழ் திரைப்படமும் இதன் அளவு மதிப்பெண் இதுவரை வாங்கியதில்லை.[2]

படத்தின் சிறப்பம்சங்கள்

  • தமிழ் திரைப்பட துறையில் முதன் முறையாக வெளிப்புற படப்பிடிப்பு நடத்தப்பட்ட முழு திரைப்படம் இதுவாகும்.
  • இப்படத்தில் நடித்த கமல், ஸ்ரீதேவி, ரஜினி, காந்திமதி அவர்களின் பெயர்களை படத்தில் வரும் ஆரம்ப பெயர் பலகையில் சப்பாணி, மயில், பரட்டை, குருவம்மா என்று அவர்களின் கதாபாத்திர பெயரிலே காட்டப்பட்டது.[4]
  • இத்திரைப்படத்தில் பாக்யராஜ், சித்ரா லட்சுமணன் ஆகியோர் உதவி இயக்குநராக பணியாற்றினர். பாக்யராஜ் அங்கீகரிக்கப்படாத ஒரு சிறு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர் நடித்த முதல் திரைப்படம்.
  • கவுண்டமணி இப்படத்தில் கூத்து எனும் கதாபாத்திரம் பெயரில் கவனிக்கத்தக்க நடித்துள்ளார்.[4][5]
  • அன்றைய காலத்தில் 'ஸ்லோ மோஷன்' (காட்சியை மெதுவாக நகர்த்துவது) காட்சிகளைப் படம்பிடிக்கும் கேமராவை வாங்கும் அளவுக்கு அந்தப் படத்தின் செலவு இடம் கொடுக்கவில்லை. எனவே, ஸ்ரீதேவியை மெதுவாக ஓடச் சொல்லி படம் பிடித்திருப்பார்கள். இந்தத் தகவலை கமல் மேடை ஒன்றில் சொல்லியிருக்கிறார்.[5]
  • பல காலமாகத் திரைப்படங்களில் பாடிவந்த எஸ். ஜானகி சிறந்த பாடகிக்கான தேசிய விருதினைப் பெற்றது, இத்திரைப்படத்தில் அவர் பாடிய "செந்தூரப் பூவே" என்னும் பாடலின் மூலம்தான்.[5]
  • மலேசியா வாசுதேவன் ஒரு முன்னணி (பின்னணி) பாடகராக பரிணாமம் பெற்றது இத்திரைப்படப் பாடல்களைப் பாடிய பிறகுதான்.

விருதுகள்

25வது தேசிய திரைப்பட விருதுகள்

தமிழக அரசு திரைப்பட விருதுகள் (1977-78)

தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்

பாடல்கள்

இத்திரைப்படம் இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.[6]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம்(நி:நொ)
1 ஆட்டுக்குட்டி மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி கண்ணதாசன் 4:20
2 சோளம் விதைக்கையில இளையராஜா கண்ணதாசன் 4:34
3 மஞ்சக்குளிச்சு எஸ். ஜானகி ஆலங்குடி சோமு 4:26
4 செந்தூரப் பூவே எஸ். ஜானகி கங்கை அமரன் 3:33
5 செந்தூரப் பூவே (சோகம்) எஸ். ஜானகி 0:40
6 செவ்வந்தி பூவெடுத்த மலேசியா வாசுதேவன், பி. சுசீலா கண்ணதாசன் 4:34

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "'என்ன தேனிக்காரரே... உள்ளே ஃபிலிம் இருக்கா?' என்று கேட்ட கமல்; 'செலவுக்கு காசு கொடுத்த காந்திமதி அம்மா!' - பாரதிராஜாவின் '16 வயதினிலே' அனுபவங்கள்". இந்து தமிழ். 23 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 24 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. 2.0 2.1 "'கலைமணி, கலைஞானம், ஆர்.செல்வராஜ்கிட்ட படத்தைப் போட்டுக்காட்டாம ரிலீஸ் செய்யமாட்டேன்; இளையராஜா பிரமாதப்படுத்திருப்பான்! - பாரதிராஜாவின் '16 வயதினிலே' நினைவலைகள்". இந்து தமிழ். 23 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 24 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "ரஜினியைவிட கமலுக்கு அதிக சம்பளம்!". குங்குமம். 29 ஏப்ரல் 2013. Archived from the original on 15 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 24 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate=, |date=, and |archivedate= (help)
  4. 4.0 4.1 "அடம்பிடிக்கும் மயிலு!". இந்து தமிழ். 26 டிசம்பர் 2014. Archived from the original on 15 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 24 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate=, |date=, and |archivedate= (help)
  5. 5.0 5.1 5.2 5.3 "16 வயதினிலே - 40 ஆண்டுகள்: என்றும் வாழும் 'மயில்!'". இந்து தமிழ். 15 செப்டம்பர் 2017. Archived from the original on 22 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 24 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate=, |date=, and |archivedate= (help)
  6. "16 Vayathinile songs". ராகா. Archived from the original on 2013-12-05. பார்க்கப்பட்ட நாள் 2014 நவம்பர் 25. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help); Unknown parameter |deadurl= ignored (help)

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதினாறு_வயதினிலே&oldid=3038252" இலிருந்து மீள்விக்கப்பட்டது