செல்லையா இராசதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB
No edit summary
வரிசை 51: வரிசை 51:
இராசதுரை [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் வேட்பாளராக முதன் முதலாக [[மட்டக்களப்பு தேர்தல் தொகுதி|மட்டக்களப்பு தொகுதி]]யில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956|1956 நாடாளுமன்றத் தேர்தலில்]] போட்டியிட்டு வெற்றி பெற்று [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|நாடாளுமன்றம்]] சென்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1956%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1956|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> தொடர்ந்து [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|மார்ச் 1960]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960|யூலை 1960]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1965|1965]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970|1970]] தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-03-19|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref><ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_07_20%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-07-20|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref><ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1965%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1965|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref><ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1970|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> தமிழரசுக் கட்சி [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]யில் இணைந்ததை அடுத்து [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|1977 தேர்தலில்]] கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF|title=Result of Parliamentary General Election 1977|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref>

1979 பெப்ரவரி 10 இல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 1979 மார்ச் 7 இல் [[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா]] தலைமையிலான ஆளும் [[ஐக்கிய தேசியக் கட்சி]]யில் இணைந்தார். இதற்காக அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.<ref>{{cite book|last=Rajasingham|first=K. T.|title=Sri Lanka: The Untold Story|url=http://www.atimes.com/ind-pak/DB16Df06.html|chapter=Chapter 27: Horsewhip Amirthalingham}}</ref><ref>{{cite news|last=Wickramasinghe|first=Wimal|title=Saga of crossovers, expulsions, resignations, terminations, death and by-elections in Sri Lanka|url=http://www.island.lk/2008/01/15/features1.html|newspaper=தி ஐலண்டு|date=15 யனவரி 2008}}</ref><ref>{{cite news|last=Jayawarden|first=Kishali Pinto|title=That conscience Bill coming again|url=http://www.sundaytimes.lk/020407/focus.html|newspaper=சண்டே டைம்ஸ்|date=7 ஏப்ரல் 2002}}</ref> பின்னர் இவர் [[மலேசியா]]வுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு மலேசியா சென்றார்.<ref>{{cite news|title=TELO opposes Rajadurai attending Chelva anniversary in Jaffna|url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35120|newspaper=[[தமிழ்நெட்]]|date=23 ஏப்ரல் 2012}}</ref>. பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் தற்போது இவர் புலம் பெயர்ந்து மலேசியாவில் வாழ்ந்து வருகிறார்.
1979 பெப்ரவரி 10 இல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22 இல் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, 1979 மார்ச் 7 இல் [[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா]] தலைமையிலான ஆளும் [[ஐக்கிய தேசியக் கட்சி]]யில் இணைந்தார். இதற்காக அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.<ref>{{cite book|last=Rajasingham|first=K. T.|title=Sri Lanka: The Untold Story|url=http://www.atimes.com/ind-pak/DB16Df06.html|chapter=Chapter 27: Horsewhip Amirthalingham}}</ref><ref>{{cite news|last=Wickramasinghe|first=Wimal|title=Saga of crossovers, expulsions, resignations, terminations, death and by-elections in Sri Lanka|url=http://www.island.lk/2008/01/15/features1.html|newspaper=தி ஐலண்டு|date=15 யனவரி 2008}}</ref><ref>{{cite news|last=Jayawarden|first=Kishali Pinto|title=That conscience Bill coming again|url=http://www.sundaytimes.lk/020407/focus.html|newspaper=சண்டே டைம்ஸ்|date=7 ஏப்ரல் 2002}}</ref> பின்னர் இவர் [[மலேசியா]]வுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு மலேசியா சென்றார்.<ref>{{cite news|title=TELO opposes Rajadurai attending Chelva anniversary in Jaffna|url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35120|newspaper=[[தமிழ்நெட்]]|date=23 ஏப்ரல் 2012}}</ref>. பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் தற்போது இவர் புலம் பெயர்ந்து மலேசியாவில் வாழ்ந்து வருகிறார்.

இராசதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 1967 ஆம் ஆண்டில் [[மட்டக்களப்பு மாநகர சபை]]யின் முதலாவது முதல்வராக ஓராண்டு காலத்திற்குப் பதவியில் இருந்தார்.<ref name=BMC>{{cite web|title=History of Municipal Council|url=http://www.batticaloamc.com/page/MC.htm|publisher=[[மட்டக்களப்பு மாநகர சபை]]}}</ref>

10:34, 19 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

செ. இராசதுரை
C. Rajadurai
இலங்கை நாடாளுமன்றம்
for மட்டக்களப்பு
பதவியில்
1956–1989
முன்னையவர்ஆர். பி. கதிராமர்
மட்டக்களப்பு மாநகர சபையின் 1வது முதல்வர்
பதவியில்
1967–1968
பின்னவர்ஜே. எல். திசவீரசிங்கி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 சூலை 1927 (1927-07-27) (அகவை 96)
சிங்களவாடி, மட்டக்களப்பு, இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி
துணைவர்இராஜலட்சுமி
இனம்இலங்கைத் தமிழர்

செல்லையா இராசதுரை (Chelliah Rajadurai, பிறப்பு: 27 யூலை 1927[1]) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் இலங்கை அமைச்சரும், எழுத்தாளரும், சிறந்த பேச்சாளரும் ஆவார். 1956 முதல் 1989 வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியில் இருந்தார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

இராசதுரை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்து, பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை முடித்தார். இராசதுரை ஊடகவியலாளரும், சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.[2]

அரசியலில்

இராசதுரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக முதன் முதலாக மட்டக்களப்பு தொகுதியில் 1956 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] தொடர்ந்து மார்ச் 1960, யூலை 1960, 1965, 1970 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4][5][6][7] தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததை அடுத்து 1977 தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[8]

1979 பெப்ரவரி 10 இல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22 இல் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, 1979 மார்ச் 7 இல் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். இதற்காக அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.[9][10][11] பின்னர் இவர் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு மலேசியா சென்றார்.[12]. பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் தற்போது இவர் புலம் பெயர்ந்து மலேசியாவில் வாழ்ந்து வருகிறார்.

இராசதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 1967 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராக ஓராண்டு காலத்திற்குப் பதவியில் இருந்தார்.[13]

எழுதிய நூல்கள்

  • ராசாத்தி – குறும் புதினம் - 1982
  • பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் - சொற்பொழிவுகளின் தொகுப்பு
  • அன்பும் அகிம்சையும் - தேசிய ஒற்றுமைக்கு வழி – 1984
  • மிஸ் கனகம் - சிறுகதைத் தொகுப்பு
  • இலங்கையில் மகா அஸ்வமேதயாகம்

விருதுகள்

  • இலக்கிய கலாநிதிப் பட்டம் - மதுரைப் பல்கலைக்கழகம்
  • சொல்லின் செல்வர்

சமூகப் பணிகள்

  • இவர் அமைச்சராகப் பதவியில் இருந்த் போது சுவாமி விபுலாநந்தரைத் தேசிய வீரராக அறிவித்து அஞ்சல் தலை வெளியிட்டார்.
  • விபுலாநந்தரின் மதங்கசூளாமணியை மறுபதிப்புச் செய்து வெளியிட்டார்.

மேற்கோள்கள்

  1. "Rajadurai, Chelliah". இலங்கைப் பாராளுமன்றம்.
  2. Sri Kantha, Sachi. "One Hundred Tamils of the 20th Century: V.Navaratnam". Tamil Nation.
  3. "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  4. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  5. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  6. "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  7. "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  8. "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  9. Rajasingham, K. T.. "Chapter 27: Horsewhip Amirthalingham". Sri Lanka: The Untold Story. http://www.atimes.com/ind-pak/DB16Df06.html. 
  10. Wickramasinghe, Wimal (15 யனவரி 2008). "Saga of crossovers, expulsions, resignations, terminations, death and by-elections in Sri Lanka". தி ஐலண்டு. http://www.island.lk/2008/01/15/features1.html. 
  11. Jayawarden, Kishali Pinto (7 ஏப்ரல் 2002). "That conscience Bill coming again". சண்டே டைம்ஸ். http://www.sundaytimes.lk/020407/focus.html. 
  12. "TELO opposes Rajadurai attending Chelva anniversary in Jaffna". தமிழ்நெட். 23 ஏப்ரல் 2012. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35120. 
  13. "History of Municipal Council". மட்டக்களப்பு மாநகர சபை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்லையா_இராசதுரை&oldid=3036272" இலிருந்து மீள்விக்கப்பட்டது