"ம. ச. சுப்புலட்சுமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
146 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
சி
 
== திரைத்துறை பங்களிப்புகள் ==
எம். எஸ். சுப்புலட்சுமியின் குரலைக் கேட்ட திரைப்படத்[[சிந்தாமணி தயாரிப்பாளர்திரையரங்கம்]] மதுரை.மற்றும் '''இராயல் டாக்கீஸ்''' நிறுவனருமான நாட்டாமை மல்லி. என். எம். ஆர். வெங்கடகிருஷ்ணன் மற்றும் இயக்குனர் [[கே. சுப்பிரமணியம்]], அவரைஎம். எஸ். சுப்புலட்சுமியை [[சேவாசதனம்]] படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிண்டியில் உள்ள ஒரு படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்றது. அப்போது சுப்புலட்சுமிக்கு துணையாக வந்தவர் சதாசிவம். 1936- 1937 களில் வெளிவந்த படத்தில் ''"ஆதரவற்றவர்க்கெல்லாம்"'' என்ற [[ஜோன்புரி]] இராகப்பாடலும், ''"இஹபரமெனுமிரு"'' என்ற [[சிம்மேந்திரமத்திமம்]] இராகப் பாடலும் பெரிதும் வரவேற்பைப் பெற்றன.
 
==== சகுந்தலை ====
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3035005" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி