"காதலா! காதலா!" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,230 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Ajayrangarajஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
| image = Kaathala Kaathala DVD Cover.jpg
| caption =
| director = [[சிங்கீதம் சீனிவாச ராவ்சீனிவாசராவ்]]
| starring = [[கமல்ஹாசன்]]
[[பிரபு தேவா]]
[[சௌந்தர்யா]]
[[ரம்பா]]
| producer = [[பிரதாப்பி. எல். தேனப்பன்]]
| director = சிங்கீதம் சீனிவாச ராவ்
| writer = [[கிரேஸிகிரேசி மோகன்]]
[[கமல்ஹாசன்]]
| screenplay = [[கமல்ஹாசன்]]
| producer = [[பிரதாப். எல். தேனப்பன்]]
| starring = [[கமல்ஹாசன்]]
[[பிரபு தேவாபிரபுதேவா]]
[[சௌந்தர்யா]]
[[ரம்பா]]
| cinematography = [[திரு]]
| music = [[கார்த்திக் ராஜா]]
| editing = என். பி. சதிஷ்
| cinematography = [[திரு]]
| studio = சரசுவதி பிலிம்ஸ்
| editing = என். பி. சதிஷ்
| distributor = [[ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்|ராஜ்கமல் பிலிம்சு இன்டர்நேசனல்]]
| studio = சரசுவதி பிலிம்ஸ்
| released = 10 ஏப்ரல் 1998
| distributor = [[ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்|ராஜ்கமல் பிலிம்சு இன்டர்நேசனல்]]
| language = [[தமிழ்]]
| released = 10 ஏப்ரல் 1998
| music = [[கார்த்திக் ராஜா]]
| language = [[தமிழ்]]
| budget = {{INR}}6 கோடி
| budget =
| awards =

'''காதலா! காதலா!''' என்பது 1998 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். [[சிங்கீதம் சீனிவாச ராவ்சீனிவாசராவ்]] இயக்கிய இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[பிரபு தேவாபிரபுதேவா]], [[செளந்தர்யாசௌந்தர்யா]], [[ரம்பா]], [[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]], [[நாகேஷ்]], [[எம். எஸ். விஸ்வநாதன்]] ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். [[பிரதாப்பி. எல். தேனப்பன்]] தயாரித்த இத்திரைப்படம் [[கார்த்திக் ராஜா]] இசையமைப்பில் 1998 ஏப்ரல் 10 அன்று வெளியானது. தெலுங்கு மொழியில் ''நவ்வன்டி லவ்வன்டி'' எனும் பெயரில் வெளியானது. [[கமல்ஹாசன்]] நடிப்பில் வெளியான சிறந்த நகைச்சுவை திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.<ref>{{cite web |url=https://cinema.vikatan.com/tamil-cinema/122318-special-story-for-20-years-of-kaathala-kaathala |title="வாழ்த்துகள் கிரேஸி, கமல். யூ போத் ஆர் வெரி கிரேஸி!" |date=16 ஏப்ரல் 2018 |publisher=[[ஆனந்த விகடன்]] |accessdate=14 செப்டம்பர் 2020}}</ref>

== நடிகர்கள் ==
* [[கமல்ஹாசன்]] - ராமலிங்கம்
* [[பிரபுதேவா]] - சுந்தரலிங்கம்
* [[பிரபு தேவா]]
* [[சௌந்தர்யா]] - சுந்தரி
* [[ரம்பா]] - ஜானகி
* [[எம். எஸ். விஸ்வநாதன்]] - பரமசிவம்
* [[சௌந்தர்யா]]
* [[ஸ்ரீவித்யா]] - பார்வதி
* [[நாகேஷ்]]
* [[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]] - சிங்காரம்
* [[மௌலி (இயக்குநர்)|மௌலி]] - பாலமுருகன்
* [[நாகேஷ்]] - சொக்கலிங்கம்
* [[சோ ராமசாமி]] - வரதாச்சாரி
* [[எஸ். என். லட்சுமி]] - நூர்ஜகான்
* [[கொச்சி ஹனீஃபா]] - விகடானந்தா
* [[கிரேசி மோகன்]] - ஜுனியர் விகடானந்தா
* [[கோவை சரளா]]
* [[டெல்லி கணேஷ்]]
* [[ஓமக்குச்சி நரசிம்மன்]]
* [[ரேவதி சங்கரன்]]
* [[வையாபுரி (நடிகர்)|வையாபுரி]]
* [[மதன் பாப்]]
* [[மகேந்திரன் (நடிகர்)|மகேந்திரன்]]
* அஜய் ரத்ணம்

== தயாரிப்பு ==
[[கமல்ஹாசன்]] கதாநாயகனாக நடித்த [[அவ்வை சண்முகி]] திரைப்படத்தைத் தொடர்ந்து இத்திரைப்படத்தையும் இயக்குநர் [[கே. எஸ். ரவிக்குமார்]] இயக்குவதாக இருந்தது. ஆனாலும் 1997இல் நடந்த பெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தினால் அவரால் இப்படத்தை இயக்க முடியாமல் போனது. ஆகவே இப்படத்தை [[சிங்கீதம் சீனிவாச ராவ்சீனிவாசராவ்]] இயக்கியிருந்தார்.<ref>{{cite web |url=http://www.indolink.com/tamil/cinema/News/97/Oct/strike.htm|title=Strike Page|publisher=}}</ref> நடிகைகள் [[மீனா]], [[சிம்ரன்]] ஆகியோர் வேறு படங்களில் நடித்து கொண்டு இருந்ததால் அவர்களால் இப்படத்தில் நடிக்க இயலவில்லை. ஆகவே இப்படத்தில் [[ரம்பா]] முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.<ref>{{cite web |url=http://www.indolink.com/tamil/cinema/News/97/Dec/vambhu.htm|title=December Vambugall|publisher=}}</ref><ref>{{cite web |url=http://www.indolink.com/tamil/cinema/News/98/Mar/news3.htm|title=Tamil Movie News: March edition|publisher=}}</ref><ref>{{cite web |url=http://www.hindu.com/2004/04/18/stories/2004041803331000.htm|title=The Hindu : National : `An intelligent top star'|publisher=}}</ref>

தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன் பத்திரிக்கை ஒன்றில் அளித்த பேட்டியில், "நடிகர் [[பிரபு (நடிகர்)|பிரபு]] எனக்கொரு கால்ஷீட் குடுத்திருந்தார். அது தள்ளிப்போச்சு. இதைப் பத்தி கமல் சார்கிட்ட பேசினேன். ஆனால், அவரே அதில் நடிக்க 'காதலா காதலா'னு வந்துச்சு", என்று கூறியுள்ளார்.<ref>{{cite web |url=http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=12663&id1=3&issue=20170915 |title=6 வது படிச்சப்ப ஒயின்ஷாப்புல வேலை பார்த்தேன்... தான் கடந்து வந்த பாதையை விவரிக்கிறார் பி.எல்.தேனப்பன் |date=15 செப்டம்பர் 2015 |publisher=[[குங்குமம் (இதழ்)|குங்குமம்]] |accessdate=14 செப்டம்பர் 2020}}</ref>

==பாடல்==

இப்படத்திற்கு [[கார்த்திக் ராஜா]] இசை அமைத்துள்ளார்.<ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/561784-karthik-raja-birthday-article.html |title=கார்த்திக் ராஜா பிறந்த நாள் ஸ்பெஷல்: இசைஞானியின் பேர் சொல்லும் தலைமகன் |date=29 சூன் 2020 |publisher=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |accessdate=14 செப்டம்பர் 2020}}</ref>
இப் படத்திற்கு [[யுவன் ஷங்கர் ராஜா]] இசை அமைத்துள்ளார்.

{| class="wikitable" width="80%"
| 1 || "காசுமேலே" || [[கமல்ஹாசன்]], [[உதித் நாராயண்]]

| 2 || "லைலா லைலா" || [[ஹரிஹரன் (பாடகர்)|ஹரிஹரன்]], [[பவதாரிணி]], ஸ்ரீபிரியா, பிரசன்னா

| 3 || "தகிடுதத்தம் அண்ணாச்சி" || [[இளையராஜா]], ஜாக்
| 3 || "மடோன்னா பாடலா நீ" || [[கமல்ஹாசன்]]

| 4 || "தகிடுதத்தம் அண்ணாச்சிசரவணபவ" || [[கமல்ஹாசன்]], [[கார்த்திக் ராஜா]], ஸ்ரீபிரியா, [[சுஜாதா மோகன்|சுஜாதா]]

| 5 || "சரவணபவஅணகோன்டா" || [[கமல்ஹாசன்]], [[கார்த்திக் ராஜா]], [[ஸ்ரீபிரியா]], [[சுஜாதா (பாடகி)|சுஜாதா]]கவிதாபட்வால்

| 6 || "அணகோன்டா 2" || [[கமல்ஹாசன்ஹரிஹரன் (பாடகர்)|ஹரிஹரன்]], [[பவதாரிணி]]

| 7 || "அணகோன்டா 2" || [[ஹரிஹரன் (பாடகர்)|ஹரிஹரன்]], [[பவதாரிணி]]

== மேற்கோள்கள்==
{{reflist}}

== வெளியிணைப்புகள் ==
* {{IMDb title|1263790}}

[[பகுப்பு:1998 தமிழ்த் திரைப்படங்கள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3034142" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி