"சரோஜினி நாயுடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
 
 
==இளமைக் காலம் ==
சரோஜினி சட்டோபாத்தியாயா, பின்னாளில் சரோஜினி நாயுடு, [[இந்தியா]]வின் [[ஹைதாராபாத்]] மாநிலத்தில் ஒரு வங்காள குலின் பிராமணக் குடும்பத்தில் மூத்த மகளாக 13 பிப்ரவரி 1879 அன்று பிறந்தார். இவர் இவரது குடும்பத்தின் 8 குழந்தைகளில் மூத்தவராவார். இவரது தந்தை விஞ்ஞானியும் தத்துவவியலாளரும் கல்வியாளராகவும் விளங்கிய [[அகோரநாத் சட்டோபத்யாய்சட்டோபத்யாயா]]. இவரது தாய் பரதவரதா சுந்தரி ஒரு பெண் கவிஞர் ஆவார். இவரது தந்தை நிசாம் கல்லூரியின் நிறுவனர் ஆவார். மேலும் இவரது நண்பர் முல்லா அப்துல் காமுடன் இந்திய தேசிய காங்கிரசின் முதல் உறுப்பினராக விளங்கினார். அவர் பின்னர் அரசியலில் ஈடுபட்டதற்காக அவரது தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
 
==கல்வி==
12

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3032842" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி