பழுகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:Convert வார்ப்புரு பிழைகளை நீக்குதல்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 29: வரிசை 29:
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,429 வீடுகளும், 18,276 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803883-palugal-tamil-nadu.html Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/702027/palugal Palugal Town Panchayat]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,429 வீடுகளும், 18,276 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803883-palugal-tamil-nadu.html Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/702027/palugal Palugal Town Panchayat]</ref>


== மேற்கோள்கள் ==
==ஆதாரங்கள்==
{{Reflist}}
<references/>


{{ கன்னியாகுமரி மாவட்டம்}}
{{ கன்னியாகுமரி மாவட்டம்}}

14:38, 5 செப்டெம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பழுகல்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

18,276 (2011)

2,077/km2 (5,379/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.8 சதுர கிலோமீட்டர்கள் (3.4 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/palugal

பழுகல் (ஆங்கிலம்:Pazhugal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

பழுகல் பேரூராட்சி, கன்னியாகுமரியிலிருந்து 65 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் மார்த்தாண்டம் 15 கிமீ தொலைவில் உள்ளது. இதற்கு 4 கிமீ தொலைவில் பாறசாலை தொடருந்து நிலையம் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

8.8 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 21 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,429 வீடுகளும், 18,276 மக்கள்தொகையும் கொண்டது.</ref>[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. பழுகல் பேரூராட்சியின் இணையதளம்
  4. Population Census 2011
  5. Palugal Town Panchayat
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழுகல்&oldid=3030331" இலிருந்து மீள்விக்கப்பட்டது