கே. அண்ணாமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Introduction
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
'''கே. அண்ணாமலை''' ஒர் இந்திய [[அரசியல்வாதி]]யும், தமிழ்நாட்டின் முன்னாள் [[சட்ட மன்ற உறுப்பினர்|சட்டமன்ற உறுப்பினரும்]] ஆவாா். இவர் 2001 இல் நடந்த தோ்தலில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழக]] வேட்பாளராக, [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)|தென்காசி]] தொகுதியில் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தோ்ந்தெடுக்கப்பட்டா்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf 2001 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref>
குப்புசாமி அண்ணாமலை [1] அவர்கள் 1984-ம் ஆண்டு ஜூன்-4ம் தேதி கரூர் மாவட்டத்தில் பிறந்தார். இவர் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். இவர் உடுப்பி, மற்றும் சிக்கமகளூரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகவும், பெங்களூரு (தெற்கு) கர்நாடகாவில் துணை காவல் ஆணையராகவும் பணியாற்றினார். அவர் தனது காவல்துறை பணியை விட்டு வெளியேறி, தேசத்தின் சிறந்த வளர்ச்சிக்கு இளைஞர்களின் ஆர்வத்தை தூண்டுவதற்காக அரசு சாரா அமைப்பான [என்ஜிஓ] வீ தி லீடர்ஸ் அறக்கட்டளைத் தொடங்கினார்.


== குறிப்புகள் ==
== குறிப்புகள் ==
{{Reflist}}
{{Reflist}}

[[பகுப்பு:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]

15:36, 27 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

கே. அண்ணாமலை ஒர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவாா். இவர் 2001 இல் நடந்த தோ்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தென்காசி தொகுதியில் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தோ்ந்தெடுக்கப்பட்டா்.[1]

குறிப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._அண்ணாமலை&oldid=3026352" இலிருந்து மீள்விக்கப்பட்டது