"சுழல் மாதிரியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
226 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(IIITh Indic Wiki Project)
 
 
=[[Image:Spiral '''model (Boehm, 1988).svg|thumb|333px|சுழல் மாதிரியம்''' (Boehm, 1988)<ref name=":3"/>]]
'''சுழல் மாதிரியம்''' (''spiral model'') அல்லது '''சுழல் முறையியல்''' என்பது மறையிடர் சார்ந்த [[மென்பொருள் உருவாக்க செயல்முறை|மென்பொருள் மேம்பாட்டு (உருவாக்கம்) செயல்முறை]] மாதிரியம் ஆகும்.<ref name=":0">{{Cite web|url=https://xbsoftware.com/blog/software-development-life-cycle-spiral-model/|title=Spiral Model in Software Development Life Cycle (SDLC): Phases, Explanations, Methodology|date=2015-10-26|website=XB Software|language=English|access-date=2020-08-22}}</ref>
 
== '''வரலாறு''' ==
முதன்முதலாக பேரி போகம் என்ற அமெரிக்க மென்பொருள் பொறியாளர் தனது 1986 ஆய்வறிக்கையில் (“மென்பொருள் மேம்பாடு மற்றும் விரிவாக்கத்தின் சுழல் மாதிரி”<ref name=":1">{{Cite journal|last=Boehm|first=B|date=August 1986|title="A Spiral Model of Software Development and Enhancement"|url=https://dl.acm.org/doi/10.1145/12944.12948|journal=ACM SIGSOFT Software Engineering Notes, ACM|pages=11(4):14-24}}</ref>) இந்த மாதிரியை பற்றி விவரித்துள்ளார். பின்னர் 1988ம் ஆண்டு இதே போன்று இன்னொரு ஆய்வறிக்கையை பரந்த பார்வையாளர்களுக்காக வெளியிட்டார்<ref name=":2">{{Cite journal|last=Boehm|first=B|date=May 1988|title="A Spiral Model of Software Development and Enhancement"|journal=IEEE Computer, IEEE|pages=21(5):61-72}}</ref>. இந்த ஆய்வறிக்கைகளில் சுழல் மாதிரியை பற்றி ஒரு படம் அறிமுகபடுத்தப்பட்டது. அப்படம் சுழல் மாதிரி பற்றிய அடுதடுத்த மற்ற வெளியீடுகளில் பயன்படுத்தப்பட்டது.
 
== '''சுழல் மாதிரி விளக்கம்''' ==
சுழல் மாதிரி முந்தைய மாதிரிகளை விட மென்பொருள் மேம்பாட்டு சூழலுக்கான கணிசமான வலுவான அடித்தளமாக செயல்படுகிறது; இது [[அருவி மாதிரி]] போன்ற முந்தைய மாதிரிகளை சிறப்பு நிகழ்வுகளாக உள்ளடக்கியது. மேலும் கொடுக்கப்பட்ட மென்பொருள் நிலைமைக்கு மிகவும் பொருத்தமான முந்தைய மாதிரிகளின் சேர்க்கை குறித்த வழிகாட்டலையும் வழங்குகிறது.<ref name=":1" />
 
* சுருக்கமாக, ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டு பணி ஒரு மென்பொருள் முயற்சியால் மேம்படுத்தப்படலாம் என்ற கருதுகோளால் சுருள் செயல்முறை தொடங்குகிறது. புதிய அல்லது மேம்படுத்தப்பட்ட மென்பொருள் நிறுவப்பட்டவுடன் அல்லது கருதுகோளின் சோதனை எந்த கட்டத்தில் தோல்வியுற்றாலும் சுருள் செயல்முறையானது நிறுத்தப்படுகிறது.
 
== '''தவறான எண்ணங்கள்''' ==
அசல் சுழல் மாதிரி வரைபடத்தில் மிகவும் எளிமைப்படுத்தல் எழும் பல தவறான கருத்துக்களையும் போஹம் எடுத்துறைகிறார். இந்த தவறான கருத்துக்களில் மிகவும் ஆபத்தானது என்று அவர் கூறுவதாவது<ref name=":3" />:
 
* வரைபடத்தில் உள்ள ஒவ்வொரு செயல்பாடும் காட்டப்பட்டுள்ள வரிசையில் நிச்சயம் செய்யப்பட வேண்டும்.
 
== '''ஆறு பண்புகள் அல்லது மாற்றம் அற்றவை''' ==
"அபாயகரமான சுழல் போலவே தோற்றம் அளிக்கும்" மாதிரிகளிலிருந்து சுழல் மாதிரியை வேறுபடுத்துவதற்கு, ஆதன்அனைத்து உண்மையான பயன்பாடுகளுக்கும் பொதுவான ஆறு பண்புகளை போஹம் பின்வருமாறு பட்டியலிடுகிறார்<ref name=":3" />:
 
# மென்பொருள் மற்றும் ஆரம்ப வளர்ச்சியைக் காட்டிலும் கணினி மற்றும் வாழ்க்கைச் சுழற்சிக்கான செயல்பாடுகள் மற்றும் வெளியீடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்.
 
== '''அனுகூலங்கள்''' ==
 
* சுழல் மாதிரி பின்பற்றப்படும் மென்பொருள் திட்டங்களில் உற்பத்தித்திறனில் 50% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.<ref name=":2" />
* இது ஒரு மறையிடர்-உந்துதல் மாதிரி - விவரக்குறிப்பு-உந்துதல் மாதிரி அல்ல, எனவே கொடுக்கப்பட்ட திட்டத்தின் மறையிடர் சுயவிவரத்தின் படி செயல்முறை படிகளைத் மாற்றி அமைக்க முடியும்.<ref name=":0" />
 
== '''குறைபாடுகள்''' ==
சுழல் மாதிரியைப் பயன்படுத்துவதில் முதன்மையான சிரமம், ஒவ்வொரு சுழற்சியிலும் விரிவாகக் கூறப்படும் வருங்கால அமைப்பின் நோக்கங்கள், கட்டாய நிலைகள் மற்றும் மாற்றுகளை தீர்மானிப்பதில் வெளிப்படையான செயல்முறை வழிகாட்டல் இல்லாதது.<ref name=":4">{{Cite journal|last=B. Boehm and P. Bose|date=1994|title=A collaborative spiral software process model based on Theory W|url=https://pdfs.semanticscholar.org/091e/13e35f160079e244aa0f50077a97dd1456f3.pdf|journal=Proceedings of the Third International Conference on the Software Process. Applying the Software Process, Reston, VA, USA|pages=59-68}}</ref>
 
== '''மேலும் படிக்க''' ==
மேலே குறிப்பிடப்பட்ட குறைபாடுகள், அடுத்த தலைமுறை செயல்முறை மாதிரி (என்ஜிபிஎம்) எனப்படும் சுழல் மாதிரியின் நீட்டிப்பு மூலம் தீர்க்கப்படுகிறது;<ref name=":4" /> இது அடுத்த கட்ட நோக்கங்கள், கட்டாய நிலைகள் மற்றும் மாற்றுகளை ஒருங்கிணைக்க W (வெற்றி-வெற்றி) அணுகுமுறையின் கோட்பாட்டைப் பயன்படுத்துகிறது [போஹம்-ரோஸ், 1989]<ref>{{Cite journal|last=B. W. Boehm and R. Ross|date=July 1989|title=Theory-W Software Project Management: Principles and Examples|url=https://citeseerx.ist.psu.edu/viewdoc/download?doi=10.1.1.457.9610&rep=rep1&type=pdf|journal=IEEE Transactions on Software Engineering|volume=15|pages=902-916}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:மென்பொருள் வடிவமைப்பு முறைகள்]]
1,17,790

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3024357" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி