"தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==அரசியல் நிலவரம்==
*1980 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மத்தியில் ஆண்ட [[சரண் சிங்|சரண் சிங்கின்]] [[ஜனதா கட்சி]] ஆட்சி கவிழ்ந்து புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்பட்டது.
1980 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மத்தியில் ஆண்ட [[சரண் சிங்|சரண் சிங்கின்]] [[ஜனதா கட்சி]] ஆட்சி கவிழ்ந்து புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்பட்டது. [[ஜனதா கட்சி|ஜனதாகட்சி]] தலைவர்களுள் ஒருவரான [[பிஜு பட்நாயக்]] [[அதிமுக]]-[[திமுக]] இடையே சமரசம் ஏற்பட முயற்சிகளை மேற்கொண்டார். [[இந்திரா காந்தி]]க்கு எதிராக [[எம்.ஜி.ஆர்|எம்.ஜி.ஆரையும்]]-[[மு. கருணாநிதி]]யையும் ஓரே கட்சியாக திரட்ட முயன்றார். ஆனால் இந்த ஒப்பந்தத்திற்க்கு [[எம். ஜி. ஆர்]] நானும் [[மு. கருணாநிதி|கருணாநிதியும்]] ஒரே கட்சியில் இணைந்தால் நான் ஆரம்பித்த [[அதிமுக]] கட்சியை எனது தாய் கட்சியான [[திமுக|திமுகாவில்]] இணைந்து செயல்படும் என்றும் அதே போல் தலைவர் பொறுப்பையும் [[மு. கருணாநிதி]] வசமே ஒப்படைக்கபடும் என்று அறிவித்தவுடன் [[மு. கருணாநிதி]] அவர்களும் தனது [[திமுக]] கட்சியில் [[எம். ஜி. ஆர்]] இணைவதால் துணை முதலமைச்சர் மற்றும் கட்சியின் செயலாளர் பொறுப்பும் தருகிறேன் என்று பெருந்தன்மையாக அறிவித்தார். ஆனால் [[அதிமுக]]வை சார்ந்த மற்ற அமைச்சர்கள் தான் வகித்திருந்த பதவிகள் பரிபோகும் என்ற பயத்தாளும் [[திமுக]]வில் [[மு. கருணாநிதி|கருணாநிதி]]-[[எம். ஜி. ஆர்]] இணைந்தால் மிகவும் கண்டிப்பான ஆட்சியாக இருக்கும் என்பதால் அன்றைய [[அதிமுக]] அமைச்சராக இருந்த [[பண்ருட்டி இராமச்சந்திரன்]] அவர்கள் தலையீட்டால் [[எம். ஜி. ஆர்]] சுயமரியாதை சுடர் என்றும் அவர் [[பெரியார்]] வழி வந்தவர் அதனால் ஒரு போதும் தன்னை வெளியேற்றிய கட்சியான [[திமுக]]வில் இணைய மாட்டார் என்ற அறிவிப்பால் [[அதிமுக]]-[[திமுக]] ஒரே கட்சியாகும். முயற்சி தோல்வியடைந்தது.
 
*[[ஜனதா கட்சி|ஜனதாகட்சி]] தலைவர்களுள் ஒருவரான [[பிஜு பட்நாயக்]] [[அதிமுக]]-[[திமுக]] இடையே சமரசம் ஏற்பட முயற்சிகளை மேற்கொண்டார். [[இந்திரா காந்தி]]க்கு எதிராக [[எம்.ஜி.ஆர்|எம்.ஜி.ஆரையும்]]-[[மு. கருணாநிதி]]யையும் ஓரே கட்சியாக திரட்ட முயன்றார்.
 
*ஆனால் இந்த ஒப்பந்தத்திற்க்கு [[எம். ஜி. ஆர்]] நானும் [[மு. கருணாநிதி|கருணாநிதியும்]] ஒரே கட்சியில் இணைந்தால் நான் ஆரம்பித்த [[அதிமுக]] கட்சியை எனது தாய் கட்சியான [[திமுக|திமுகாவில்]] இணைந்து செயல்படும் என்றும் அதே போல் தலைவர் பொறுப்பையும் [[மு. கருணாநிதி]] வசமே ஒப்படைக்கபடும் என்று அறிவித்தவுடன் [[மு. கருணாநிதி]] அவர்களும் தனது [[திமுக]] கட்சியில் [[எம். ஜி. ஆர்]] இணைவதால் துணை முதலமைச்சர் மற்றும் கட்சியின் செயலாளர் பொறுப்பும் தருகிறேன் என்று பெருந்தன்மையாக அறிவித்தார்.
 
*ஆனால் [[அதிமுக]]வை சார்ந்த மற்ற அமைச்சர்கள் தான் வகித்திருந்த பதவிகள் பரிபோகும் என்ற பயத்தாளும் [[திமுக]]வில் [[மு. கருணாநிதி|கருணாநிதி]]-[[எம். ஜி. ஆர்]] இணைந்தால் மிகவும் கண்டிப்பான ஆட்சியாக இருக்கும் என்பதால் அன்றைய [[அதிமுக]] அமைச்சராக இருந்த [[பண்ருட்டி இராமச்சந்திரன்]] அவர்கள் தலையீட்டால் [[எம். ஜி. ஆர்]] சுயமரியாதை சுடர் என்றும் அவர் [[பெரியார்]] வழி வந்தவர் அதனால் ஒரு போதும் தன்னை வெளியேற்றிய கட்சியான [[திமுக]]வில் இணைய மாட்டார் என்ற அறிவிப்பால் [[அதிமுக]]-[[திமுக]] ஒரே கட்சியாகும். முயற்சி தோல்வியடைந்தது.
 
*மீண்டும் [[திமுக]] [[இந்திரா காங்கிரசு|இந்திரா காங்கிரசுடனும்]] [[அதிமுக]]-[[ஜனதா கட்சி]] உடனும் கூட்டணி அமைத்துக் கொண்டன. [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1980|1980 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[இந்திரா காங்கிரசு]]-[[திமுக]] கூட்டணி [[அதிமுக]]-[[ஜனதா கட்சி|ஜனதாகட்சி]] கூட்டணியை வென்று பெருவாரியான நாடாளுமன்ற இடங்களை பிடித்தது. மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற்று [[இந்திரா காந்தி|இந்திராகாந்தி]] [[இந்தியப் பிரதமர்|இந்தியாவின்]] பிரதமரானார். நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியினால் உற்சாகம் கொண்ட [[இந்திரா காங்கிரசு|இந்திராகாங்கிரசு]]-[[திமுக]] கூட்டணியினர் இதே போல சட்டமன்றத் தேர்தலிலும் எளிதில் வெல்லலாம் என்று கணக்கிட்டனர்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3023657" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி