மான் கராத்தே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 3: வரிசை 3:
| image = Maan karate.jpg
| image = Maan karate.jpg
| alt =
| alt =
| director = திருக்குமரன்<ref>{{Cite web |url=https://cinema.vikatan.com/tamil-cinema/42527- |title=மான் கராத்தே இயக்குநரின் அடுத்த படம்! |date=30 சூன் 2014 |work=[[ஆனந்த விகடன்]]}}</ref>
| director = திருக்குமரன்
| producer = பி. மதன்
| producer = பி. மதன்
| story = ஏ. ஆர். முருகதாஸ்
| story = ஏ. ஆர். முருகதாஸ்
| screenplay = திருக்குமரன்
| screenplay = திருக்குமரன்
| starring =[[சிவ கார்த்திகேயன்]]
[[ஹன்சிகா மோட்வானி]]
[[சூரி]]
[[வம்சி கிருஷ்ணா]]
[[சதீஸ்]]
| starring =[[சிவகார்த்திகேயன்]]
[[ஹன்சிகா மோட்வானி]]
[[சூரி]]
[[வம்சி கிருஷ்ணா]]
[[சதீஸ்]]
| music = [[அனிருத் ரவிச்சந்திரன்]]
| music = [[அனிருத் ரவிச்சந்திரன்]]
| cinematography = சுகுமார்
| cinematography = சுகுமார்
வரிசை 17: வரிசை 17:
| country = [[இந்தியா]]
| country = [[இந்தியா]]
| language = [[தமிழ்]]
| language = [[தமிழ்]]
| budget = {{INRConvert|15|c}}
| budget =
| gross =
| gross = {{INRConvert|60|c}}<ref>http://www.indianmoviestats.com/tamil/kollywood-2014/maan-karate.html</ref>

'''''மான் கராத்தே''''' 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி வெளிவந்த இந்தியத் [[தமிழ்]]த் திரைப்படமகும். இத் திரைப்படத்தை இயக்குனர் '''திருக்குமரன்''' இயக்க [[சிவ கார்த்திகேயன்|சிவ கார்த்திகேயனும்]], [[ஹன்சிகா மோட்வானி|ஹன்சிகா மோட்வானியும்]], [[சூரி|சூரியும்]], [[வம்சி கிருஷ்ணா|வம்சி கிருஷ்ணாவும்]], [[சதீஸ்|சதீஸும்]] எனப் பலர் நடித்திரிந்தனர். இந்தத் திரைப்படத்திற்கு [[அனிருத் ரவிச்சந்திரன்]] இசை அமைத்தார். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 4, 2014 அன்று வெளியானது.
'''''மான் கராத்தே''''' 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி வெளிவந்த இந்தியத் [[தமிழ்]]த் திரைப்படமகும். இத் திரைப்படத்தை இயக்குனர் '''திருக்குமரன்''' இயக்க [[சிவகார்த்திகேயன்|சிவ கார்த்திகேயனும்]], [[ஹன்சிகா மோட்வானி|ஹன்சிகா மோட்வானியும்]], [[சூரி|சூரியும்]], [[வம்சி கிருஷ்ணா|வம்சி கிருஷ்ணாவும்]], [[சதீஸ்|சதீஸும்]] எனப் பலர் நடித்திரிந்தனர். இந்தத் திரைப்படத்திற்கு [[அனிருத் ரவிச்சந்திரன்]] இசை அமைத்தார். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 4, 2014 அன்று வெளியானது.

==கதைச் சுருக்கம்==
==கதைச் சுருக்கம்==
வரிசை 72: வரிசை 72:
| lyrics6 = [[யுகபாரதி]]
| lyrics6 = [[யுகபாரதி]]
| length6 = 4:11}}
| length6 = 4:11}}

== மேற்கோள்கள் ==
{{reflist}}

== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb title|id=3056436}}
* {{IMDb title|id=3056436}}
* [http://www.top10cinema.com/article/tl/25414/maan-karate-movie-review= மான் கராத்தே விமர்சனம்]
* [https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/129745-04.html மான் கராத்தே விமர்சனம்]

[[பகுப்பு:2014 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2014 தமிழ்த் திரைப்படங்கள்]]

08:32, 16 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

மான் கராத்தே
இயக்கம்திருக்குமரன்[1]
தயாரிப்புபி. மதன்
திரைக்கதைதிருக்குமரன்
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்புசிவகார்த்திகேயன்
ஹன்சிகா மோட்வானி
சூரி
வம்சி கிருஷ்ணா
சதீஸ்
ஒளிப்பதிவுசுகுமார்
படத்தொகுப்புஅஸ்வின்
கலையகம்எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிச்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 4, 2014 (2014-04-04)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மான் கராத்தே 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமகும். இத் திரைப்படத்தை இயக்குனர் திருக்குமரன் இயக்க சிவ கார்த்திகேயனும், ஹன்சிகா மோட்வானியும், சூரியும், வம்சி கிருஷ்ணாவும், சதீஸும் எனப் பலர் நடித்திரிந்தனர். இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசை அமைத்தார். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 4, 2014 அன்று வெளியானது.

கதைச் சுருக்கம்

தனது நண்பர்களுடன் மலைப்பிரதேசத்திற்கு சந்தோசமாக சுற்றுலாப்பயணம் போகிறார் சதீஷ். போன இடத்தில் சக்தி வாய்ந்த சித்தர் ஒருவர் அவர்கள் கண்களுக்குத் தட்டுப்பட, விளையாட்டாக அவரிடம் வரம் கேட்கிறார்கள். அவர்களில் யாராவது ஒருவருக்கு வரம் தருவதாக சித்தர் ஒப்புக்கொள்ள, ‘ஆயுத பூஜை’க்கு மறுநாள் தினத்தந்தி பேப்பர் வேணும் என சதீஷ் சித்தரை சீண்டிப் பார்க்கிறார். ஆனால் தனது மந்திர சக்தியால் உண்மையிலேயே பேப்பரை கையில் கொடுத்துவிட்டு மறைந்து போகிறார் சித்தர்.

அப்படி என்னதான் இருக்கிறது அந்த பேப்பரில் என ஆவலாக புரட்டிப் பார்க்க, பாக்ஸிங்கில் இரண்டு கோடி ரூபாய் ஜெயிக்கும் பீட்டர் என்பவர், அதற்குக் காரணம் என சதீஷையும், அவரின் நண்பர்களின் பெயர்களையும் பேட்டியில் குறிப்பிட்டிருப்பது அந்த பேப்பரில் இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த செய்தியை நம்பாத அவர்கள், அந்த பேப்பரில் இருக்கும் ஒவ்வொரு விஷயமாக நடக்கத் தொடங்க, இரண்டு கோடி பணத்திற்கு ஆசைப்பட்டு பீட்டரைத் தேடிப் போகிறார்கள். அந்த பீட்டர் வேறு யாருமல்ல சிவகார்த்திகேயன்தான். பாக்ஸிங் என்றால் என்னவென்றே தெரியாத சிவகார்த்திகேயனை நம்பி, அவரை பாக்ஸராக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் சதீஷ் அன் கோ. எப்படியும் ஹீரோதான் ஜெயிக்கப் போகிறார் என்பது தெரியும். ஆனால், அவரை எப்படி ஜெயிக்க வைக்கிறார்கள்? என்பதுதான் கதை.

நடிகர்கள்

இசை மற்றும் பாடல்கள்

# பாடல்வரிகள்Singer(s) நீளம்
1. "மாஞ்சா"  மதன் கார்க்கிஅனிருத் ரவிச்சந்திரன் 4:44
2. "டார்லிங் டம்பக்கு"  யுகபாரதிபென்னி தயாள், சுனிதி சௌஹான் 4:10
3. "உன் விழிகளில்"  ஆர். டி. ராஜாஅனிருத் ரவிச்சந்திரன், சுருதி ஹாசன் 4:04
4. "ராயபுரம் பீட்டரு"  ஆர். டி. ராஜாசிவகார்த்திகேயன், பரவை முனியம்மா 3:37
5. "ஓப்பன் த டாஸ்மாக்"  கானா பாலாதேவா, அனிருத் ரவிச்சந்திரன் 4:06
6. "டார்லிங் டம்பக்கு"  யுகபாரதிநிவாஸ், கல்பனா 4:11
மொத்த நீளம்:
24:52

மேற்கோள்கள்

1. "மான் கராத்தே இயக்குநரின் அடுத்த படம்!". ஆனந்த விகடன். 30 சூன் 2014.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மான்_கராத்தே&oldid=3021482" இலிருந்து மீள்விக்கப்பட்டது