"நீலவால் அரணை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
சி
 
==தற்காப்பு நடத்தை==
இளம் மேற்கரணைகள் நீலநிற வால் கொண்டிருக்கும். வளரவளர இந்நிறம் மங்கிமாறிவிடும். அரணைகள் [[வாலறு தன்மை]] கொண்டவை. பிடிபட்டால், வாலை விரைவாக ஆட்டி பிடித்தவர் கவனத்தைச் சிதறச்செய்து, வாலை அறுத்துக்கோண்டு ஓடிவிடும். இன் நடத்தையைநடத்தை [[தன்னுறுப்புத்துணிப்பு]] (autotomy) எனப்படும் .<ref name="Steb2003" /> இந்த வால் பின்னர் வளர்ந்துவிடும். ஆனால் வளரும் வால் சற்று கறுத்த நிறமாக இருக்கும் [[File:Juvenile Western Skink (Plestiodon skiltonianus).JPG|thumb|முழுவளர்ச்சி அடையாத இளம் நீல அரணை|288x288px]]
 
==வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3021319" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி