"மும்மூர்த்திகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
135 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
→‎கடவுள்கள்: சிறு திருத்தம்
சி (Sivansakthiஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(→‎கடவுள்கள்: சிறு திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
இந்து கடவுள்களான மும்மூர்த்திகளுள் படைக்கும் தொழில் செய்பவராவார். மற்றவர்கள் [[விஷ்ணு|விஷ்ணுவும்]], [[சிவன்|சிவனுமாவர்]]. பிரம்மா கலைமகள் என்று அழைக்கப்பெறும் [[சரஸ்வதி|சரஸ்வதியுடன்]] [[சத்ய லோகம்|சத்ய லோகத்தில்]] வசிப்பவர். திருப்பாற்கடலை கடையும் போது அதிலிருந்து வெளிவந்த [[சரசுவதி|சரசுவதி தேவியையே]] இவர் மணந்து கொண்டார். இவரின் மனதிலிருந்து முதலில் தோன்றிய, சனகர், சனந்தனர், சனாதனர், [[சனத்குமாரர்]], என நான்கு மகன்கள் இல்லற தர்மத்தை கடைப்பிடிக்காது துறவறத்தில் ஈடுபட்டு ஞானிகளாக மாறிவிட்டனர். இவர் நான்கு தலையுடனும், நான்கு கைகளையும் கொண்டுள்ளார். அத்துடன் வேதங்களை வைத்து படைத்தல் தொழிலை செய்கிறார். இவருடைய வாகனமாக [[அன்னம்|அன்னப் பறவை]] உள்ளது.
 
பிரம்மா தன்னுடைய தொடையிலிருந்து நாரத மகரிசியையும், தன்னுடைய நிழலிருந்து கர்த்தமகரிசியையும், பெருவிரலிருந்துபெருவிரலிலிருந்து தட்சனையும் படைத்தார். இவ்வாறு பதிமூன்று மானசீக புத்தரர்களைபுத்திரர்களை பிரம்மா உருவாக்கினார் என மகாபுராணங்களில் ஒன்றான சிவமகாபுராணம் கூறுகிறது.
 
சிவபெருமானை தரிசனம் செய்வதற்காக, பிரம்மா கயிலை வரும்பொழுது, [[முருகன்|முருகனை]] வணங்கவணங்கத் தவறிவிட்டார். இவரை முருகன் அழைத்து, யார் அவர்? என வினவெழுப்பியவினாவெழுப்பிய பொழுது, தான் [[பிரணவ மந்திரம்|பிரணவ மந்திரத்தினை]]க் கூறி, படைக்கும் தொழிலை செய்பவன் என்று கூறினார். முருகன், பிரணவ மந்திரத்தின் பொருளைஉட்பொருளை அவரிடம் கேட்க, தெரியாது நின்ற பிரம்மாவை முருகன் சிறைசெய்தார். அத்துடன் படைக்கும் தொழிலையும் தானே எடுத்துக் கொண்டார். சிறையிலிருந்த பிரம்மா, தனது எட்டுக்கண்களைக் கொண்டு சிவபெருமானை வணங்கினார். அதனால் முருகனிடமிருந்து, பிரம்மாவிற்கு, படைக்கும் தொழில் மீண்டும் கிடைத்ததாக எண்கண் (பிரம்மபுரம்) தலவரலாறு கூறுகிறது.
 
[[விஷ்ணு|விஷ்ணுவுக்கும்]], பிரம்மா விற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற கருத்து வேறுபாட்டை தீர்க்க, இருவரும் [[சிவன்|சிவபெருமானிடம்]] சென்று முறையிட்டனர். சிவனும் [[லிங்கோத்பவர்]] என்ற வடிவத்தில் எழுந்தருளி, இருவரில் ஒருவர் தமது அடியையும், ஒருவர் தமது முடியையும் கண்டு வருமாறு பணித்தார். விஷ்ணு [[வராக அவதாரம்]] எடுத்து லிங்கோத்பவரின் அடியைஅடியைக் காண, பூமியை குடைந்து சென்று பார்த்தார்,; சிவனின் அடியை காண இயலாத விஷ்ணு, சிவனிடமே திரும்பி வந்து சிவனின் அடியைஅடியைக் காணமுடியாத தனது இயலாமையை ஒத்துக்கொண்டார். ஆனால் பிரம்ம தேவரோ, [[அன்னம்|அன்னப் பறவை]] வடிவம் எடுத்து சிவனின் முடியைக் காணகாணச் சென்றார். வழியிலேயே, சிவபெருமானின் தலையிலிருந்து விழுந்த [[தாழம்பூ|தாழம்பூவானது]] அதன் பயணத்தினைபயணத்தினைக் கூறியதைக் கேட்டவர், சிவனிடம் வந்து முடியைக் கண்டதாக பொய்யுரைத்தார். அதனால் பிரம்மாவை மூலவராக வைத்து கோவில்கள் உருவாகாது என சிவபெருமான் சாபமிட்டதாகசாபமிட்டதாகச் சொல்லப்படுகிறது. பிரம்மாவுடன் சேர்ந்து பொய்யுரைத்த தாழம்பூவினை சிவபூஜையில் அனுமதிப்பதில்லை.
 
பிரம்ம புராணத்தின் படி, பிரம்மா சுயம்புவாகத் தோன்றி, பூமியையும், சொர்க்கத்தினையும் படைத்ததார். ஆகாயம், திக்குகள், காலம், மொழி, உணர்வுகள் ஆகியவற்றை பூமியிலும், சொர்கத்திலும்சொர்க்கத்திலும் உருவாக்கினார். தன்னுடைய மனதிலிருந்து மரீசி, அத்திரி, ஆங்கிரசர், புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர் முதலிய சப்த ரிசிகளையும் படைத்தவர், சுவயம்புமனு என்ற முதல் ஆணையும், சதரூபை என்ற முதல் பெண்ணையும் பூமியில் படைத்தார். இவர்களின் மகன் மனு என்று அறியப்படுகிறார். மனுவின் வம்சம் என்பதாலேயே மனுசன் என்றும் மானிடர்(அ) மானவர் என்றும் பெயர் வந்ததாகவந்ததாகக் கூறுவர்.
 
மும்மூர்த்திகளுள் ஒருவர் என்பதால், வரம் கொடுக்கும் தகுதியுடைய கடவுளாக பிரம்மா உள்ளார். அரக்கர்களுக்கு வேண்டிய வரத்தினை தருபவராகவும், அவர்கள் பெற்ற வரத்தின் காரணமாக அவர்கள் அழிவதற்கு உறுதுணையாகவும் இருக்கிறார். இராவணனின் தம்பியான கும்பகர்ணன், சாகா வரம் கேட்க நினைத்து, நித்திரை வரம் வாங்கிய கதை பரவலாக அறியப்பட்டுள்ளது. இக்கதை இராமாயணத்தில் வருகிறது.
 
இந்து தொன்மவியலில் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாக பிரம்மாஸ்திரம் கருதப்பெறுகிறது. இந்த அஸ்திரத்தினை, பிரம்மாவை நோக்கி தவமிருந்து அரக்கர்களும், தேவர்களும் பெற்றுக் கொள்வதாகவும், மந்திரத்தினை உச்சரித்து, பிரம்மாஸ்திரம் எய்துவதாக, புராணங்கள் தெரிவிக்கின்றன.
 
இந்துக்காலக் கணிப்பின் படி, ஆயிரம் யுகங்களைக் கொண்ட கல்பம் என்பது, பிரம்மாவிற்கு ஒரு பகலாகும். அடுத்த கல்பம் பிரம்மாவின் இரவாக, கருதப்பெறுகிறது.
 
இந்தியா மற்றும் [[இந்தோனேசியா]] மற்றும் [[தாய்லாந்து]] போன்ற வெளிநாடுகளிலும் பிரம்ம தேவருக்கு கோயில்கள் உள்ளன. அவற்றில் சில:
* [[இராஜஸ்தான்]] மாநிலத்தில் புகழ்பெற்ற புஷ்கரணி ஏரிக்கரையில் அமைந்துள்ள மிகப்பழமையானதும் முதன்மையானதுமான பிரம்மன் கோயில் உள்ளது. ஆனால் இக்கோயிலில் குடி கொண்டுள்ள பிரம்மனுக்கு வழிபாடு நடைபெறுவதில்லை.
* [[குசராத்]] மாநிலத்தில், [[சோமநாதபுரம்]] [[கோயில்]] அருகில், இரண்யநதி- கபிலநதி-சரசுவதி நதி ஆகிய மூன்று [[ஆறு|ஆறுகள்]] கூடும் இடத்தில், கடற்கரையில் அமைந்திருந்த பிரம்மனபிரம்மன் கோயில், தற்போது கடலில் மூழ்கி விட்ட்து.
* தமிழ்நாட்டில், [[கும்பகோணம்]] நகரில் [[சரசுவதி]]-[[காயத்ரி மந்திரம்|காயத்ரீ]] சமேதராக [[பிரம்மன்]] கோயில் உள்ளது. இந்தஇந்தக் கோயிலில் மட்டும் தான் இந்தியாவில், பிரம்மனுக்கு தினசரி பூசை செய்யப்படுகிறது. இதனை ’பிர்மன்’ கோயில் என்று உள்ளூரில் கூறுவர்.
* குருவன் என்ற குருவனம்-நாபிக் கமல தீர்த்தம் என்ற பெயரில் பிரம்மன் கோயில் உள்ளது. ஆனால் இக்கோயிலில் பிரம்மனுக்கு பூசை இல்லை.
* [[பீகார்]] மாநிலம், [[கயா|கயாவிற்கு]] அருகில் பிரம்மயோனிகிரி எனுமிடத்தில் ’கயாஸ்நீத்’ என்ற பெயரில் பிரம்மனுக்கு கோயில் உள்ளது. ஆனால் பூசை இல்லை.
1,374

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3020303" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி