வைணவ சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
→‎வைணவத்தில் கடவுள்: சிறு திருத்தம்
(→‎வைணவத்தில் மோட்சம்: இலக்கணப் பிழைத்திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
(→‎வைணவத்தில் கடவுள்: சிறு திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
== வைணவத்தில் கடவுள் ==
 
இறைவனுக் கெல்லாம்இறைவனுக்கெல்லாம் இறைவன் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணன் என்ற மந்திர நாமமுடைய [[விஷ்ணு|மகாவிஷ்ணு]], [[இராமர்]], [[கிருஷ்ணர்]] உள்பட அவருடைய பல அவதாரங்களும்.. யாவற்றையும் மீறிய பரம்பொருளாயிருந்தாலும் அவரே தன்னை சிலைகளில் கட்டுப்படுத்திக் கொண்டு அர்ச்சாவதாரமாக கோயில்களில் காட்சியளிக்கிறார். இவைகளை வணங்குவதே அவரை அடைய எளிதான வழி. மாந்தரனைவருக்கும், தாயும் தந்தையுமாக இருக்கும் அவரை, சுலபமாக அடையலாம் என்பதை கிருஷ்ணராக அவதரித்தபோது தன்னுடைய லீலைகளால் காண்பித்தார். [[நாலாயிர திவ்யப் பிரபந்தம்|நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில்]] இச்சுவையை நிறைய ருசிக்கலாம். ஆண்டவனின் இச்சுலபத்தன்மை தான் வைணவத்தின் சிகரமான மதச்சாதனை.
 
== வைணவ ஆச்சாரியர்கள் ==
1,374

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3020282" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி