பாடி பாயிடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15: வரிசை 15:


==இளமையும் கல்வியும்==
==இளமையும் கல்வியும்==
பாயிடு நியூஜெர்சியில் உள்ள பெர்த் அம்பாயில் பிறந்தார். இளமையில் இவருக்கு அறிவியலை விட களைகளிலேயே ஆர்வம் கவிந்திருந்த்து. ஆனால் இவருக்கு உயர்நிலைப் பள்ளியில்கார்ல் சாகனின் '' அண்டம்'' தொலைக்காட்சி பட்த்தைப் பார்த்து வானியலில் ஆர்வம் கொண்டார். இவர் நியூஜெர்சியில் உள்ல மெதுச்செனில் வளர்ந்தார். மெதுச்சென் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றுத் தேறினார். இவர் 2015 இல் அப்பள்ளியின் புகழ்ச்சி முற்ற தொடக்க வகுப்பிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.<ref>Tufaro, Greg. [https://www.mycentraljersey.com/story/news/education/2015/11/20/metuchen-high-school-unveils-inaugural-hall-fame-induction-class/76118760/ "Metuchen High School Hall of Fame inductees honored at reception"], ''[[Courier News]]'', November 20, 2015. Accessed July 2, 2019.</ref> இவர் தன் வானியல் ஆய்வை வில்லனோவா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பின்போது தொடங்கியுள்ளார். பின்னர் இவர் மேற்பட்டப் படிப்புக்காக திரெக்சல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1993 இல் இயற்பியலிலும் வளிமண்டலவியலிலும் முனைவர் பட்டத்தை ஈட்டியுள்ளார்.<ref name=":0">{{Cite web|url=https://imagine.gsfc.nasa.gov/features/bios/boyd/padi_boyd.html|title=Profile: Dr. Padi Boyd From Singing to Science|date=April 1997|website=Imagine the Universe!|access-date=2019-05-29}}</ref><ref name=":1">{{Cite web|url=http://www.nasa.gov/content/goddard/patricia-t-boyd-hubble-deputy-operations-project-scientist|title=Dr. Patricia T. Boyd - Hubble Deputy Operations Project Scientist|last=Garner|first=Rob|date=2016-02-01|website=NASA|access-date=2019-05-30}}</ref>


==வாழ்க்கைப்பணி==
==வாழ்க்கைப்பணி==

13:27, 13 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

பாடி பாயிடு
Padi Boyd
புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மைய ஊடகக் கள அரங்கில் பாயிடு விளக்குதல்
வேறு பெயர்கள்பாத்ரிசியா டி. பாயிடு
தேசியம்அமெரிக்கர்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்நாசா
கல்வி கற்ற இடங்கள்திரெக்சல் பல்கலைக்கழகம், முனைவர்
ஆய்வேடுமுப்பொருள் ஈர்ப்புச் சிக்கலில் தற்போக்குச் சிதறல் (1993)

பாடி பாயிடு (Padi Boyd) ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் நாசாவின் புறக்கோள்கள், விண்மீன் வானியற்பியல் ஆய்வகத் தலைவரும் கோடார்டு விண்வெளி மைய இணை இயக்குநரும் ஆவர்.[1][2]இவர் நாசாவின் புறக்கோள் கடப்பு அளக்கைச் செயற்கைக் கோள் திட்டத்தின் அறிவியலாளரும் ஆவார்.[3]

இளமையும் கல்வியும்

பாயிடு நியூஜெர்சியில் உள்ள பெர்த் அம்பாயில் பிறந்தார். இளமையில் இவருக்கு அறிவியலை விட களைகளிலேயே ஆர்வம் கவிந்திருந்த்து. ஆனால் இவருக்கு உயர்நிலைப் பள்ளியில்கார்ல் சாகனின் அண்டம் தொலைக்காட்சி பட்த்தைப் பார்த்து வானியலில் ஆர்வம் கொண்டார். இவர் நியூஜெர்சியில் உள்ல மெதுச்செனில் வளர்ந்தார். மெதுச்சென் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றுத் தேறினார். இவர் 2015 இல் அப்பள்ளியின் புகழ்ச்சி முற்ற தொடக்க வகுப்பிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[4] இவர் தன் வானியல் ஆய்வை வில்லனோவா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பின்போது தொடங்கியுள்ளார். பின்னர் இவர் மேற்பட்டப் படிப்புக்காக திரெக்சல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1993 இல் இயற்பியலிலும் வளிமண்டலவியலிலும் முனைவர் பட்டத்தை ஈட்டியுள்ளார்.[5][6]

வாழ்க்கைப்பணி

இசைத் திட்டம்

பாயிடு குரோமேடிக்சு அமைப்பின் உறுப்பினர் ஆவார். இந்த அமைப்பு இயற்பியல், வானியல் சார்ந்த பாடல்களை உருவாக்கிப் பரப்பும் கப்பெல்லா]] குழுவாகும். இக்குழுவில் நாசாவின் பொறியாளர்களும் வானியலாளர்களும் பிற பணியாளர்களும் செயல்படுகின்றனர்.இந்தக் குழு நாசா ஆதரவுடன் 1998 மேத் திங்களில் வானியல் வழியான கல்வி வளர்ச்சி நிதி பெற்று 6 தட வானியல் குறுந்தட்டை AstroCappella எனும் பெயரில் வெளியிட்டது[7]இத்துடன் வகுப்பறைக்கான கல்விப் பாடப்பொருள்களின் தொகுப்பும் வெளியிடபட்டது. இக்குழு 2001 இல் விரிவாக்கிய AstroCappella 2.0 எனும் மறுபதிப்பையும் கூடுதல் பாடப்பொருள்களுடன் வாசிப்புமட்டும் குறுந்தட்டில் வெளியிட்டது. இக்குழு தேசிய வான், விண்வெளி அருங்காட்சியகத்திலும் மேரிலாந்து அறிவியல் மையத்திலும் ஓனோலுலுவில் இலாசு வேகாசிலும் புளொரிடாவில் ஆர்லாந்தோவிலும் பிற இடங்களிலும் நிகழ்ச்சிகளையும் நட்த்தியுள்ளது.[8]

மேற்கோள்கள்

  1. Papadopoulos, Loukia (2018-09-19). "First 'Light Image' Captured by NASA's TESS Planet-Hunter". Interesting Engineering (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-30.
  2. Gonzalez, Robbie (2018-04-17). "NASA’s New Exoplanet Satellite Has a Better Shot of Finding Life Close to Home". Wired. https://www.wired.com/story/nasas-new-exoplanet-satellite-has-a-better-shot-of-finding-life-close-to-home/. 
  3. Life, Meghan Bartels (2018-10-30). "NASA to Provide Update on Fate of Kepler Spacecraft Today: See It Live". Space.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-30.
  4. Tufaro, Greg. "Metuchen High School Hall of Fame inductees honored at reception", Courier News, November 20, 2015. Accessed July 2, 2019.
  5. "Profile: Dr. Padi Boyd From Singing to Science". Imagine the Universe!. April 1997. பார்க்கப்பட்ட நாள் 2019-05-29.
  6. Garner, Rob (2016-02-01). "Dr. Patricia T. Boyd - Hubble Deputy Operations Project Scientist". NASA. பார்க்கப்பட்ட நாள் 2019-05-30.
  7. Boyd, Padi; Granger, Kara C; Smale, Alan; National Aeronautics and Space Administration (1998). AstroCappella A Musical Exploration of the Universe. Activities and Information To Accompany the AstroCappella CD. Grades 7-12. Greenbelt, MD: Goddard Space Flight Center. இணையக் கணினி நூலக மையம்:1063881451. https://www.worldcat.org/title/astrocappella-a-musical-exploration-of-the-universe-activities-and-information-to-accompany-the-astrocappella-cd-grades-7-12/oclc/1063881451. 
  8. "ASP: AstroCappella - A Musical Exploration of the Universe". Universe in the Classroom. Astronomical Society of the Pacific. Summer 2001. பார்க்கப்பட்ட நாள் 2019-05-30.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடி_பாயிடு&oldid=3020255" இலிருந்து மீள்விக்கப்பட்டது