மின்திறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி தானியங்கி இணைப்பு: ku:Hêza karevayê |
சி தானியங்கி இணைப்பு: el:Ισχύς ηλεκτρικού ρεύματος |
||
வரிசை 56: | வரிசை 56: | ||
[[da:Effekt (fysik)#Effekt i elektriske kredsløb]] |
[[da:Effekt (fysik)#Effekt i elektriske kredsløb]] |
||
[[de:Elektrische Leistung]] |
[[de:Elektrische Leistung]] |
||
[[el:Ισχύς ηλεκτρικού ρεύματος]] |
|||
[[en:Electric power]] |
[[en:Electric power]] |
||
[[es:Potencia eléctrica]] |
[[es:Potencia eléctrica]] |
16:04, 21 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்
மின்சக்தி பாவிக்கப்படும் அல்லது ஓடும் வேக விகிதம் மின்திறன் ஆகும்; அதாவது மின்திறன் = மின்சத்தி / நேரம்.
கணித விபரிப்பு
மின்திறன் = மின்சத்தி / நேரம்
மின்திறன் = மின்னழுத்தம் * மின்னோட்டம்
கண மின்னழுத்தம்
தறுவாய் குறியீட்டில்
கண மின்னோட்டம்
தறுவாய் குறியீட்டில்
கண மின்திறன்
கோணவியலின் பின்வரும் சமன்பாட்டை பயன்படுத்தி,
கண மின்திறனை பின்வருமாறு விபரிக்கலாம்:
கண மின் திறனில் இருந்து சராசரி மின்திறனை கணிப்பதற்கு கால தொகையீடு செய்தல் வேண்டும். அப்படி செய்தால், கால அலகு கொண்ட காசைனின் தொகையீடு 0 ஆக வரும். அதன்படி சராசரி மின்திறன் பின்வருமாறு வரும்.
மேற்கொண்ட சமன்பாட்டை தறுவாய் குறியீட்டு மின்திறன் சமன்பாட்டுடன் பின்வருமாறு ஒப்பிடலாம்:
மேலே மின்னோட்டத்தின் தறுவாய் குறியீட்டு பெறுமதி, அதன் இணை கலப்பெண் (complex conjugate) ஆக மாற்றப்பட்டு இருப்பதை குறிக்க, அதாவது மருவி ஆகியிருக்கின்றது.
கலப்பெண் மின்திறன் = செயற்படு மின்திறன் + எதிர்வினை மின்திறன்
Complex Power = Average Power + Reactive Power = S = P + jQ
Note that Average Power is eqal to the Real Power or Real part of the Complex Power. Beside these, the magnitude of S is said to be Apparent Power.
நுட்பியல் சொற்கள்
- மின்புலம் - Electric Field
- மின்னழுத்தம் - Voltage
- மின்னோட்டம் - Current
- மின்னணு - Charge
- மின்கடத்தி - Conductor
- மின்சக்தி - Electric energy