அன்னி மரீ இலாகுரேஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 1: வரிசை 1:
'''அன்னி மரீ இலாகுரேஞ்சி''' ''(Anne-Marie Lagrange)'', (பிறப்பு {{birth date|1962|03|12})} உரோன் ஆல்பெசு எனும் பிரெஞ்சுப் பகுதியில் பிறந்தார். இவர் பிரெஞ்சு வானியற்பியலாளர் ஆவார். இவ்ரது ஆய்வு சூரியனுக்கு அப்பாலைய புறவெளிக் கோள் அமைப்புகளைப் பற்றி அமைகிறது. இவர் பல அறிவியல் தகைமைகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். இதில் பிரெஞ்சு உயர்நிலை வீரத் தகைமையும் அடங்கும். இவர் பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழக உறுப்பினராக 2013 முதல் இருந்து வருகிறர்.

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{reflist|30em}}
{{reflist|30em}}

13:56, 12 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

அன்னி மரீ இலாகுரேஞ்சி (Anne-Marie Lagrange), (பிறப்பு {{birth date|1962|03|12})} உரோன் ஆல்பெசு எனும் பிரெஞ்சுப் பகுதியில் பிறந்தார். இவர் பிரெஞ்சு வானியற்பியலாளர் ஆவார். இவ்ரது ஆய்வு சூரியனுக்கு அப்பாலைய புறவெளிக் கோள் அமைப்புகளைப் பற்றி அமைகிறது. இவர் பல அறிவியல் தகைமைகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். இதில் பிரெஞ்சு உயர்நிலை வீரத் தகைமையும் அடங்கும். இவர் பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழக உறுப்பினராக 2013 முதல் இருந்து வருகிறர்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னி_மரீ_இலாகுரேஞ்சி&oldid=3019798" இலிருந்து மீள்விக்கப்பட்டது