"வடபழநி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
→‎போக்குவரத்து: சிறு தொகுப்பு
(→‎தொழில்துறை: படிமம் இணைக்கப்பட்டுள்ளது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
(→‎போக்குவரத்து: சிறு தொகுப்பு)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
== போக்குவரத்து ==
[[படிமம்:Vadapalani bus terminus.JPG|thumb|200px|வடபழநி பேருந்து நிலையம்]]
சென்னை மாநகரத்தின் பெரும் சாலைகளில் ஒன்றான ஜவஹர்லால் நேரு சாலை (100 அடி சாலை), வடபழநி வழியாகச் செல்கின்றது. வடபழநியில், சென்னை மாநகராட்சி போக்குவரத்துக் கழகத்தின் [[பேருந்து]] நிலையம் மற்றும் பணிமனை ஒன்றும் உள்ளது. சென்னையின் பிறப்பிற பகுதிகளுக்கு இங்கிருந்து பேருந்து சேவைகள் நிறைய உள்ளன. [[கோடம்பாக்கம்]] புறநகர் ரயில் நிலையம், வ‌ட‌ப‌ழனியிலிருந்து சுமார் 2 – 3 கிலோமீட்டர்கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும், கோயம்பேட்டிலுள்ள [[சென்னை புறநகர் பேருந்து நிலையம்|புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்]] 4 கிலோமீட்டர்கி.மீ. தொலைவிலும், மீனம்பாக்கத்திலுள்ள [[சென்னை பன்னாட்டு விமான நிலையம்]] 8 கிலோமீட்டர்கி.மீ. தொலைவிலும், [[சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்|புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி‌.இராமச்சந்திரன் மத்திய ரயில்வே நிலையம்]] 12 கிலோமீட்டர்கி.மீ. தொலைவிலும் உள்ளன.
 
வடபழநியின் தபால் குறியீட்டு எண் 600026.
1,374

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3019724" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி