வடபழநி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
202 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
→‎தொழில்துறை: படிமம் இணைக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
(→‎தொழில்துறை: படிமம் இணைக்கப்பட்டுள்ளது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
== தொழில்துறை ==
[[ஏவிஎம்|ஏ.வி.எம்.]], விஜயா, வாகினி, பிரசாத் கலர் லேப் & ஸ்டுடியோஸ் போன்ற‌ தமிழ்த் திரையுலகின் முன்னனித் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள், வடபழநியில் உள்ளன. புகழ்பெற்ற [[சரவண பவன் (உணவகம்)|சரவண பவன்]] உணவகம், தன் தலைமையகத்தை வ‌ட‌ப‌ழனியில் அமைத்துள்ளது. கணினித்துறையில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமான ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிட்டட் (எச்.சி.எல்.) தன் அலுவலகத்தை வடபழநியில் அமைத்துள்ளது. என்.எஸ்.கே. சாலையில் (ஆற்காடு சாலை) அமைந்துள்ள ராஹத் பிலாஸா இங்குள்ள மிகப்பெரிய கடைகளில் ஒன்றாகும். 'ஃபோரம் விஜயா' என்ற பிரம்மாண்டமான, வணிக நிறுவனங்கள் அடங்கிய வளாகம் ஒன்றும் வடபழனியில் உள்ளது.
 
 
[[File:The FORUM VIJAYA Chennai Tamil Nadu India.jpg|thumb|வணிக வளாகம் 'ஃபோரம் விஜயா', வடபழனி, சென்னை, தமிழ்நாடு.]]
 
== கல்வித்துறை ==
1,374

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3019721" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி