1,374
தொகுப்புகள்
(→வெப்பச்சலனம்: சிறு திருத்தம்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
(→வெப்பக்கதிர்வீச்சு: இலக்கணப் பிழைத்திருத்தம்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
||
==வெப்பக்கதிர்வீச்சு==
{{main|வெப்பக் கதிர்வீசல்}}
பருப்பொருள் ஊடகத்தின் உதவியின்றி வெப்பம் மாற்றப்படும் நிகழ்வினை வெப்பக் கதிர்வீசல் என்கிறோம். ஒரு பொருளிலிருந்து, அதன் வெப்பநிலை காரணமாக கதிர்வீச்சு முறையில் ஆற்றல் வெளிப்படுவது, வெப்பக் கதிர்வீச்சு எனப்படும்.
# பொருளின் வெப்பநிலை,
# கதிர்வீசும் பொருளின் தன்மை.
வெப்பக்கதிர் வீச்சின் பொதுவான பண்புகள்
▲1 ஒளி அலைகளைப் போல் வெப்பக் கதிர்வீச்சும் நேர் கோட்டில் பயணிக்கின்றது.
▲2 ஒளி அலைகளைப் போல் , சிரான பரப்பில் விலக்க விதியினை க்கொண்டுள்ளது.ஓர் ஊடகத்திலிருந்து மறொரு ஊடகத்தில் செல்லும்போது விலக்கமுறுகிறது.
▲3 ஒளிஅலைகளைப்போல் அதே திசைவேகத்தில் பயணிக்கிறது.
▲4 ஒளிஅலைகளைப் போல் ஓரு புள்ளியில் குவிக்கப்பட முடியும்.
==மேற்கோள்கள்==
|
தொகுப்புகள்