"அருண் சிங் (அரசியல்வாதி)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
191 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
 
 
'''அருண் சிங்''' ''(Arun Singh )'' (பிறப்பு 1944 ஆகத்து 29 ) இவர், [[இந்திய அரசு|இந்திய அரசாங்கத்தின்]] முன்னாள் மத்திய பாதுகாப்பு மந்திரி ஆவார். [[ராஜீவ் காந்தி]] தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். <ref>https://web.archive.org/web/20140529103448/http://www.hindustantimes.com/punjab/chandigarh/eye-on-lok-sabha-polls-rajiv-led-trio-convinced-indira-says-report/article1-1223540.aspx</ref>
 
இவர் [[கபுர்த்தலா|கபுர்த்தலாவின்]] அரச குடும்பத்தில் குடும்பத்தில் [[சிறிநகர்|சிறீநகரில்]] பிறந்தார். இவர் கபுர்த்தலாவைச் சேர்ந்த மகாராஜா [[ஜகத்ஜித் சிங்|ஜகத்ஜித் சிங்கின்]] இரண்டாவது மகன் மகாராஜ்குமார் கரம்ஜித் சிங்கின் (1896-1967) மூத்த மகனாவார். தூன் பள்ளியிலும், தில்லி புனித இசுடீபன் கல்லூரியிலும் படித்த சிங், பின்னர் கேம்பிரிச்சு புனித கேதரின் கல்லூரியில் முதுகலை படித்தார். இங்கு இவர் ராஜீவ் காந்தியின் வகுப்புத் தோழராக இருந்தார். <ref>[http://www.rediff.com/news/1999/jul/10arun.htm "The Return of Arun Singh"]. Rediff on the Net. 10 July 1999.</ref> 1971 இல் பட்டம் பெற்றவுடன், அருண் சிங் தி மெட்டல் பாக்ஸ் என்ற நிறுவனத்திலும் பின்னர் ரெக்கிட் மற்றும் கோல்மனிலும் சேர்ந்தார். 1984 ஆம் ஆண்டில், [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்திலிருந்து]] [[இந்திய மாநிலங்களவை|மாநிலங்களவைக்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988 வரை பணியாற்றினார். <ref>https://rajyasabha.nic.in/rsnew/member_site/mpterms.aspx</ref>
[[போபர்ஸ் ஊழல்]] வெளிப்படுவதற்கு முன்பு அரசாங்கத்தை விட்டு வெளியேறியதற்காக சிங் சில எதிர்மறையான கவனத்தை ஈர்த்தார். <ref name="Gandhi">{{Cite web|url=http://janataparty.org/articledetail.asp?rowid=9|title=Rajiv Gandhi - my friend|publisher=Janata Party}}</ref> சிங் விளக்கமின்றி அரசாங்கத்தை விட்டு வெளியேறினார். நிறுவனத்திடமிருந்து தனக்கு பணம் எதுவும் கிடைக்கவில்லை என்று சிங் கூறினார். <ref name="indianexpress">[http://www.indianexpress.com/story/9632.html "On the record: Arun Singh, former Minister of State of Defense"], ''Indian Express'', 31 July 2006</ref>
 
[[கார்கில் போர்|கார்கில் போரின் போது]], [[தேசிய ஜனநாயகக் கூட்டணி|தேசிய ஜனநாயகக் கூட்டணியின்]] பாதுகாப்பு மந்திரி [[ஜஸ்வந்த் சிங்]] இவரை மீண்டும் தனது ஆலோசகராக நியமித்துக் கொண்டார்.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3016985" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி