"மு. ச. செல்லச்சாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,807 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| birth_place =
| death_date = {{Death date and age|2020|8|1|1926|11|13}}
| death_place = [[பம்பலப்பிட்டி]], [[கொழும்பு]]
| death_place =
| nationality = {{flagicon|Sri Lanka}} [[இலங்கை]]யர்
| spouse =
| party = [[ஐக்கிய தேசியக் கட்சி]]
| otherparty = [[ஐக்கிய தேசிய முன்னணி]], [[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்]]
| relations =
| children =
| footnotes =
}}
'''எம். எஸ். செல்லச்சாமி''' என அழைக்கப்படும் '''முத்து சங்கரலிங்கம் செல்லச்சாமி''' (''Muthu Sangaralingam Sellasamy'', நவம்பர் 13, 1926 - ஆகத்து 1, 2020)<ref name="SO">{{cite news | url=http://www.sundayobserver.lk/2020/08/02/news/m-s-sellasamy-passes-away | title=M. S. Sellasamy passes away | work=Sunday Observer | date=2-08-2020 | accessdate=2-08-2020 | location=Colombo}}</ref> [[இலங்கை]] அரசியல்வாதியும், முன்னாள் [[இலங்கை நாடாளுமன்றம்|நாடாளுமன்ற]] உறுப்பினரும், முன்னாள் இலங்கை அமைச்சரும் ஆவார்.
 
==அரசியலில்==
[[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்]] தலைவர் [[எஸ். தொண்டமான்|செளமியமூர்த்தி தொண்டமானின்]] தலைமையில் தன்னை தொழிற்சங்கத் துறையில் ஈடுபடுத்திக்கொண்டார். தொழிலாளர் காங்கிரசில் 35 ஆண்டு காலமாக பொதுக் காரியதரிசியாக சேவை புரிந்தார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|பொதுத் தேர்தலில்]] [[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்]] வேட்பாளராக சேவல் சின்னத்தில் [[மத்தியகொழும்பு கொழும்புமத்தி தேர்தல் தொகுதி|மத்திய கொழும்பில்]] முதன் முதலில் போட்டியிட்டு 24,969 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். பின்னர் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட [[இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை|விகிதாசார தேர்தல் முறை]]யில் [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு மாவட்ட]] அபிவிருத்தி சபைத் தேர்தலில் 1981 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கொழும்பு மாவட்ட அபிவிருத்தி சபையில் போக்குவரத்து அமைச்சராக நியமனம் பெற்றார்<ref name="thinakaran1"pe77>[{{cite web|url=http://www.thinakaranslelections.gov.lk/Vaaramanjaripdf/2012General%20Election%201977.PDF |archive-url=https:/11/11web.archive.org/?fnweb/20110717002624/http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF |url-status=f1211113dead அகவை|archive-date=2011-07-17 87|title=Result இல்of காலடிParliamentary எடுத்துGeneral வைக்கும்Election செயல்1977 வீரர்|publisher=Department எம்.எஸ்.செல்லச்சாமி], தினகரன்of வாரமஞ்சரிElections, நவம்பர்Sri 11,Lanka 2012}}</ref>.
 
பின்னர் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட [[இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை|விகிதாசார தேர்தல் முறை]]யில் [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு மாவட்ட]] அபிவிருத்தி சபைத் தேர்தலில் 1981 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கொழும்பு மாவட்ட அபிவிருத்தி சபையில் போக்குவரத்து அமைச்சராக நியமனம் பெற்றார்<ref name="thinakaran1">[http://www.thinakaran.lk/Vaaramanjari/2012/11/11/?fn=f1211113 அகவை 87 இல் காலடி எடுத்து வைக்கும் செயல் வீரர் எம்.எஸ்.செல்லச்சாமி], தினகரன் வாரமஞ்சரி, நவம்பர் 11, 2012</ref>.
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989|1989ஆம் ஆண்டு]] பொதுத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் சார்பில் [[கொழும்பு மாவட்டத் தேர்தல் தொகுதி]]யில் போட்டியிட்டு 36,820 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அன்றைய அரசாங்கத்தில் சிறு கைத்தொழில்துறை அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்றார். இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரண்டாகப் பிளவு பட்டது. செல்லச்சாமி இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தைத் தொடங்கினார்<ref name="thinakaran1" />.
 
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989|1989ஆம் ஆண்டு]] பொதுத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் சார்பில் [[கொழும்பு மாவட்டத் தேர்தல் தொகுதிமாவட்டம்|கொழும்பு மாவட்டத்தில்]]யில் போட்டியிட்டு 36,820 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.<ref name=pe89>{{cite web|url = https://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1989.pdf|title = 1989 Sri Lankan parliamentary election Results|date = 1989|website = elections.gov.lk|publisher = Election Commission of Sri Lanka}}</ref> அன்றைய அரசாங்கத்தில் சிறு கைத்தொழில்துறை அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்றார். இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரண்டாகப் பிளவு பட்டதுபிளவுபட்டது. செல்லச்சாமி இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தைத் தொடங்கினார்<ref name="thinakaran1" />.
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1994|1994 பொதுத்தேர்தலில்]] [[சந்திரிக்கா குமாரதுங்க]]வின் பொது சன ஐக்கிய முன்னணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 15,000 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். அதன் பின்னர் மீண்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இணைந்து அதன் பிரதித் தலைவர் ஆனார். அக்கட்சியின் [[தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்|தேசியப் பட்டியல்]] மூலம் நாடாளுமன்றம் சென்றார்<ref name="thinakaran1" />.
 
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1994|1994 பொதுத்தேர்தலில்]] [[சந்திரிக்கா குமாரதுங்க]]வின் பொது சன ஐக்கிய முன்னணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 15,000 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.<ref name=pe94>{{cite web|url = https://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1994.pdf|title = 1994 Sri Lankan parliamentary election Results|date = 1994|website = elections.gov.lk|publisher = Election Commission of Sri Lanka}}</ref> அதன் பின்னர் மீண்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இணைந்து அதன் பிரதித் தலைவர் ஆனார். அக்கட்சியின் [[தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்|தேசியப் பட்டியல்]] மூலம் நாடாளுமன்றம் சென்றார்<ref name="thinakaran1" />.
 
==மறைவு==
எம். எஸ். செல்லச்சாமி 2020 ஆகத்து 1 இல் தனது 93-ஆவது அகவையில் [[கொழும்பு]], [[பம்பலப்பிட்டி]]யில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.<ref name="SO"/>
 
==மேற்கோள்கள்==
1,15,982

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3011204" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி