"அம்மாப்பேட்டை, ஈரோடு மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
சி (→‎top)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
'''அம்மாப்பேட்டை''', ('''Ammapettai, Erode'''), தமிழ்நாட்டின் [[ஈரோடு மாவட்டம்]], [[அந்தியூர் வட்டம்|அந்தியூர் வட்டத்தில்]] அமைந்த [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூரில் [[அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம்|அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] உள்ளது.
 
இப்பேரூராட்சியில் 15 கிராமங்களும் விவசாயத்தையே அடிப்படைத் தொழிலாகக் கொண்டதுகொண்டுள்ளன. [[காவிரி ஆறு]] இப்பகுதியின் வேளாண்மைக்கு ஆதாரமாய் விளங்குகிறது. மேலும் மேட்டூர் வலது கரை கால்வாய் இப்பகுதிகளின் வழியே செல்வதால், இப்பகுதியில் நெல், கரும்பு, பருத்தி ஆகியவை பெரும்பாலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
 
==அமைவிடம்==
1,374

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3010916" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி