செனாப் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி தானியங்கி இணைப்பு: ca:Acesines
வரிசை 4: வரிசை 4:
[[பகுப்பு:இந்திய ஆறுகள்]]
[[பகுப்பு:இந்திய ஆறுகள்]]


[[ca:Acesines]]
[[cs:Čenab]]
[[cs:Čenab]]
[[de:Chanab]]
[[de:Chanab]]
வரிசை 9: வரிசை 10:
[[en:Chenab River]]
[[en:Chenab River]]
[[fr:Chenab]]
[[fr:Chenab]]
[[ko:첸나브 강]]
[[it:Chenab]]
[[it:Chenab]]
[[ko:첸나브 강]]
[[ml:ചെനാബ് നദി]]
[[ml:ചെനാബ് നദി]]
[[mr:चिनाब नदी]]
[[mr:चिनाब नदी]]

10:45, 18 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்

செனாப் ஆறு இமாச்சலப்பிரதேசத்தில் தன்டி என்ற இடத்தில் சந்திரா, பாகா ஆகிய இரண்டு ஆறுகள் இணைவதால் உருவாகிறது. இது தொடங்கும் இடத்தில் இதை சந்திரபாகா என்று அழைக்கிறார்கள். செனாப் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு பகுதி வழியாக பாய்ந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சமவெளிக்குள் நுழைகிறது. டிரிமு என்ற இடத்தில் செனாப்புடன் ஜீலம் ஆறு இணைகிறது. அகமதுபூர் சையல் என்னுமிடத்தில் ராவி ஆறு இணைகிறது. பின் செனாப் உச் செரிப் என்னுமிடத்தில் சத்லஜ் ஆற்றுடன் இணைந்து பஞ்சநாடு (ஐந்து ஆறுகள்) ஆறாக பெயர் பெற்று சிந்து ஆற்றுடன் இணைகிறது. பியாஸ் ஆறானது சத்லஜ் ஆற்றுடன் இந்திய பஞ்சாபில் இணைகிறது. இதன் நீளம் 960 கிமீ. செனாப் ஆற்றின் நீரானது சிந்து நீர் ஒப்பந்தப்படி பாகிஸ்தான் நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செனாப்_ஆறு&oldid=301067" இலிருந்து மீள்விக்கப்பட்டது