"கலி யுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted
* அரசர்கள் செங்கோல் தாழும்.கொடுங்கோல் ஏற்றமுறும். வரிகள் அதிகமாகும். அரசுகள் இறை நம்பிக்கை மற்றும் வழிபாடுகளை பாதுகாக்க மாட்டார்கள். அரசே மக்களை துன்புறுத்தும். மக்கள் உணவுக்காக வேறு நாடுகளுக்காக இடம் பெயர்வர்.
* மக்கள் மனப்பான்மை: பொறாமை
கர்வம் ,ஆணவம் ,அகங்காரம்
அதிகமாகும்;ஒருவருக்கொருவர் வெறுப்பு வளரும். கொலைகள் ,
கொள்ளைகள், அடுத்தவனை சுரண்டி வாழுதல், வேலையில்லா சுகபோக வாழ்க்கை,அதிகாரம் ஆணவத்தால் எளியோரை தாக்குதல்,பாலியல் குற்றங்கள், தன் சுயநலத்திற்காக உயிரினங்களை கொல்லுதல் அதிகமாகும்.
126

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3008205" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி